இந்திய மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{Multiple issues}}
[[இந்தியா]]வின் நீண்ட கால வரலாற்றில், அது பல்வேறுபட்ட தத்துவஞான மரபுகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்துள்ளது. '''இந்திய தத்துவஞானம்''' அதன் வேறுபட்ட பிரிவுகள், [[வேதம்]] தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாடுகளின் அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். அவை,
 
# வேதத்தை ஏற்கும் பிரிவுகள்
வரிசை 7:
 
என்பனவாகும். முதல் வகைப்பிரிவுகள் ஆத்திகப் பிரிவுகள் என்றும், மற்றவை நாத்திகப் பிரிவுகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. வேதத்தை ஏற்கும் தத்துவப் பிரிவுகளில் ஆறு வகையான பிரிவுகள் முக்கியமானவை இவை,
 
==வேதத்தை ஏற்கும் பிரிவுகள்==
 
# [[நியாயம் (இந்து தத்துவம்)|நியாயம்]],
# [[வைசேடிகம்]],
# [[சாங்கியம்]],
# [[யோகம்]],
# [[மீமாம்சை]],
# [[வேதாந்தம்]]
 
===பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாக கொண்ட பிரிவுகள்===
எனப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திரத்துக்கு]] எழுதப்பட்ட வெவ்வேறு விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டவை.:
*# [[அத்வைதம்]]
# [[விசிட்டாத்துவைதம்]]
# [[துவைதம்]]
 
==வேத மறுப்பு பிரிவுகள்==
[[வேதம்|வேதத்தை]] மற்றும் [[ஈஸ்வரன், இந்து சமயம்|இறைவனை]] ஏற்காத பிரிவுகள்
# [[சர்வாகம்]]
# [[சமணம்]]
# [[பௌத்தம்]]
என்பன வேதங்களை மறுக்கும் தத்துவங்களாகும். இவற்றுள் பௌத்தம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது. இவை,
 
==பௌத்தப் பிரிவுகள்==
[[பௌத்தம்]] நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது.
 
===வைபாசிகம்===
உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் உண்மை. இதில் உலகின் இருப்பைப் பற்றிய அறிவை நாம் நேரடியாக (பிரத்யட்சம்) அறிகிறோம்.
 
# ===சௌத்திராந்திகம்===
என்பன வேதங்களை மறுக்கும் தத்துவங்களாகும். இவற்றுள் பௌத்தம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது. இவை,
உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் உண்மை. இதில் உலகின் இருப்பைப் பற்றிய அறிவை நாம் ஊகித்து (அனுமானம்) அறியலாம்.
 
# ===யோகாசாரம்==
# வைபாடிகம்
உலகமாகிய பொருள் உண்மையில் கிடையாது. ஆனால் உலகின் இருப்பைப் பற்றிய அறிவு உண்மை.
# சௌத்திராந்திகம்
# யோகாசாரம்
# மாத்திமியகம்
 
# ===மாத்திமியகம் ===
என்பனவாகும்.
உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் பொய்.
 
==இவற்றையும் பார்க்க==
*[[அத்வைதம்]]
*[[இந்திய தத்துவ ஞானம்|இந்திய தத்துவ ஞானம் (நூல்)]]
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மெய்யியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது