கிசாவின் பெரிய பிரமிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
== உட்புற அமைப்பு ==
[[File:Great Pyramid Diagram.svg|thumb|230px|பிரமிடின் உட்புற அமைப்பை காட்டும் படம். இதில் உட்புற கோடுகள் அதன் தற்போதைய அமைப்பையும்.,வெளிப்புற கோடுகள் அதன் உண்மை நிலையையும் காட்டுகின்றன]]
பெரிய பிரமிடின் உண்மையான நுழைவு வாயில் தரைமட்டத்தில் இருந்து 17 மீட்டர் (56 அடி) உயரத்திலும் பிரமிடு மையக்கோடில் இருந்து கிழக்கே 7,29 மீட்டர் ( 23.9 அடி ) தூரத்தில் உள்ளது. இந்த நுழைவு வாயிலில் இருந்து கீழே 26° 31' 23"" கோணத்தில் .96 X 1.04 மீட்டர்(3.1 X 3.4 அடி) அளவிலான ஒரு இறங்கு பாதையை கொண்டுள்ளது. இது 105,23 மீட்டர் (345.2 அடி) தூரத்தினை கடந்த பிறகு கிடைமட்டப் பாதையை அடைகின்றது. இப்பகுதி முழுமை அடையாமல் உள்ளது. மேலும் இப்பகுதியானது ஒரு தோண்டப்பட்ட குழியை கொண்டுள்ளது.இதுவெஇதுவே அரசனின் உண்மையான புதைகுலியகபுதைகுழியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
[[File:Pyramid of Khufu - Entrance.jpg|thumb|230px|பிரமிடின் நுழைவுவாயில்]]
நுழைவு வாயிலில் இருந்து 28.2 மீட்டர் (93 அடி) தூரத்தில் கீழிறங்கும் பாதையின் கூரையில் ஒரு சதுர துளை உள்ளது. கற்களால் மறைக்கப்பட்ட இது இந்த ஏறும் பாதையின் ஆரம்பமாக உள்ளது. ஏறும் பாதை 39.3 மீட்டர் ( 129 அடி) நீளம் உடையது. மேலும் இது இறங்கு பாதையின் அதே நீள அகலங்களையும் கோணத்தையும் உடையது.அதற்க்கு பின்னர்அதிலிருந்து இராணியின் அறைக்கு செல்லும் வழியில் பெரும் சித்திர காட்சி உள்ளது.
===இராணியின் அறை===
இராணியின் அறையானது மிகசரியாகமிகச்சரியாக பிரமிடின் கிழக்கு மற்றும் வடக்கு முகங்களில் நடுவில் உள்ளது.இது 5.23 மீட்டர் ( 17.2 அடி ) நீளம் மற்றும் 5.75 மீட்டர் ( 18.9 அடி ) அகலத்துடன் அதிகபட்சம் 6.23 மீட்டர் உயரத்துடன் ஒரு முக்கோண வடிவ கூரையை கொண்டுள்ளது.
 
===இராஜாவின் அறை===
"https://ta.wikipedia.org/wiki/கிசாவின்_பெரிய_பிரமிடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது