சின்னப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
==பெற்ற விருதுகள்==
* இவரது மகளிர் மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டி, [[இந்திய அரசு]] மூன்று இலட்சம் ரூபாயுடன் கூடிய, "ஸ்திரீ சக்தி புரஸ்கார்" எனும் விருதை 1999ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் [[அடல் பிகாரி வாஜ்பாய்]] வழங்கினார்.<ref name=awards>{{cite web|url=http://www.dhan.org/awards.php|title=DHAN Foundation}}</ref>
<gallery>
Chinnapillai receiving award from Vajpayee.jpg|The Prime Minister Shri Atal Bihari Vajpayee giving away the Mata Jijabai Stree Shakti Puraskar for the year 1999 to Mrs. Chinnapillai at the launch of Women's Empowerment year 2001in New Delhi on January 04, 2001
Chinna-pillai-vajpaye.jpg|முன்னள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் சின்னப்பிள்ளை அவர்களின் காலில் விழுந்து வணங்கும் காட்சி
</gallery>
 
* தமிழக அரசு ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ''பொற்கிழி'' விருது வழங்கி பாராட்டியது<ref name=awards/>.
*தொழில் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்காக அளிக்கப்பட்ட பஜாஜ் ஜானகி தேவி விருதினை, [[மகாத்மா காந்தி]]யின் பேத்தி சுமித்ரா குல்கர்னி இவருக்கு வழங்கினார்.<ref name=awards/><ref>http://books.google.co.in/books?id=mqCqwOIl0cwC&pg=PA109&lpg=PA109&dq=awards+to+chinnapillai&source=bl&ots=7DLc5bIwBm&sig=oSEs1qQiBXdE_HmWhca_YucA-cQ&hl=en&sa=X&ei=1XJoU7-CD5ChugSUy4KQDQ&ved=0CE8Q6AEwBQ#v=onepage&q=awards%20to%20chinnapillai&f=false</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சின்னப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது