தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே"”
என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.<ref>{{cite web | url=http://www.usetamil.com/t9282p5-topic#14727 | title=பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வைகோவின் உரை | publisher=www.usetamil.com | work=18 திசம்பர் 2008 | date=10 திசம்பர் 2010 | accessdate=சூலை 17, 2012 | author=ஜனனி}}</ref>
 
===கள்ளர்கள்===
கள்ளர்கள் சோழர் மரபு வழிவந்தவர்கள் ஆவர். இவர்கள் வடக்கே திருவேங்கடம்
முதல், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தொண்டை மண்டலப் பகுதிகளைச்
சேர்ந்தவர்கள் ஆவர்.
தஞ்சைப் பகுதியில் வசிக்கும் கள்ளர்கள் தங்கள் பண்டைய சோழ மரபுப்படி
நாட்டார், மழவராயர், கச்சிராயர், சேதுராயர்,வாண்டையார் போன்ற பல்வேறு துணைப்
பெயர்களை பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மற்றும் அதன் கிழக்குப்
பகுதிகளில் குடியேறிய கள்ளர்கள் அம்பலம் என்ற துணைப் பெயரை பயன்படுத்தி
வருகின்றனர். அம்பலங்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல் காரணமாக
அவர்களில் ஒரு பகுதியினர் மதுரைக்கு மேற்கே குடியேறினார்கள். அவர்கள்
பிறமலைக் கள்ளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பிறமலைக் கள்ளர்கள்
தங்களது துணைப் பெயராக தேவர் என்ற பெயரையே பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் அனைவருமே தங்கள் பாரம்பரிய வழக்கங்களை மாறாமல் கடைப்பிடித்து
வருகிறார்கள்.
 
===மறவர்கள்===
மறவர்கள் பாண்டிய மரபுவழி வந்தவர்கள் ஆவர். பாண்டிய நாட்டைச் சேர்ந்த
மறவர்கள் தொன்மையான தேவர் இன போர்க்குடிகள் ஆவர். இவர்கள் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை
போன்ற தென் தமிழகத்தில் பரவி வாழ்ந்து வருகின்றனர். பண்டைய பாண்டியயார்களாக இருந்த மறவர்கள் தென் தமிழகத்தையும் இந்துமகா பெருங்கடலையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மன்னார் குடா
என்பது முன்பு மறவர் குடா என்றே அழைக்கப்பட்டு வந்தது.
 
மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின்
தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். இதில் கொண்டையன்
கோட்டை மறவர், கருதன் கோட்டை மறவர், செக்கோட்டை மறவர், அணில் ஏறாக்
கோட்டை மறவர், உப்புக் கோட்டை மறவர், செவ்வேற் கோட்டை மறவர், அகத்தா
கோட்டை மறவர் போன்ற பிரிவுகள் அடங்கும்.
 
===அகமுடையர்கள்===
அகமுடையர்கள் சேர மரபு வழிவந்த தேவர்கள் வர்கள் ஆவர். தற்போதைய கேரளாவே பண்டைய
சேர நாடாக இருந்தது. பண்டைய சேர நாட்டில் கொங்கு மண்டலமும், தொண்டை
மண்டலமும் இணைந்திருந்த்து. சேரர் வழி மரபினரான அகமுடையார், அகமுடையார் மக்கள் பெரும்பாலும் கள்ளர்,மறவர் இனத்தில் இருந்து மருவி வந்தவர்கள் அதிகம், சேர அகமுடயார்கள் பல்வேறு கால அரசியல் மாற்றத்தால் கிழக்கு நோக்கி திரும்பினர்,
கள்ளர்,மறவரில் சிறந்த போர் திறன் மிக்கவர்கள் அகந்தை படை என்று அழைக்க பட்டது, அவர்களே கள்ளர்,மறவர் குல அரசர்களுக்கு நெருங்கிய உறவினர்களாகவும், அவர்களுடைய படைத் தளபதிகளாகவும் இருந்து வந்தனர். அந்த அரசர்களுடன் கொண்டுள்ள உறவின் அடிப்படையில்
அவர்கள் பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
இதில் ராஜகுல அகமுடையார், ராஜபோக அகமுடையார், ராஜவாசல் அகமுடையார்,
கோட்டைப் பற்று அகமுடையார் போன்ற பிரிவுகள் அடங்கும்.
பின்னாட்களில் கள்ளர்கள், மறவர்கள், அகமுடையர் ஆகியோர் தனித் தனி பிரிவுகளாகவே இருந்து
வந்தாலும் சகோதர சாதிகளாக கருதப்படுகின்றனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது