தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.<ref>{{cite web | url=http://www.usetamil.com/t9282p5-topic#14727 | title=பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வைகோவின் உரை | publisher=www.usetamil.com | work=18 திசம்பர் 2008 | date=10 திசம்பர் 2010 | accessdate=சூலை 17, 2012 | author=ஜனனி}}</ref>
 
===கள்ளர்கள்===
கள்ளர்கள் சோழர் மரபு வழிவந்தவர்கள் ஆவர். தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் எனப்பட்டனர் என்கிறார்.கள்ளர்கள் சோழர் மரபு வழிவந்தவர்கள் ஆவர். கள்வர் கோன் ராஜராஜ சோழ தேவர் இவர்களில் புகழ் பெற்ற மன்னர்,
கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.
இவர்கள் வடக்கே திருவேங்கடம்
கள்வர், கள்ளர் என்ற பெயருள்ள கடவுள்கள்
முதல், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தொண்டை மண்டலப் பகுதிகளைச்
சிவபெருமான் - திருமால் (மால்) என்றும் உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்
 
திருமாலை, கள்ள மாதவா கேசவா,
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா,
வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார்,
கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்
 
திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்)
 
சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் கள்வர் கோமான்
கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் 9 செந்தலைக் கல்வெட்டு
 
திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு
“வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.
 
“ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
 
“ கள்வர் பெருமகன் - தென்னன்”
“ கள்வர் கோமான் தென்னவன்”
என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்
 
சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
 
இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது
நெஞ்ச நிறையழித்த கள்வனென். . “
என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்
 
“.மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்”(சுந்தரர் திருத்தொண்டர்தொகை)
 
“கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)
 
“ கொங்கிற் கனகமணிந்த ஆதித்தன் குல முதலோன். .
இருக்குவேள் மன்ன இடங்கழியே”(நம்பியாண்டார் நம்பி-திருவந்தாதி
இருக்குவேளிர் குலத்தலைவர் . இடங்கழியார். . பொன்வேய்ந்த ஆதித்தன்
மரபோர்” (சேக்கிழார் திருத்தொண்டர் புராண சாரம் பக்.52)
என சுந்தரர்,சேக்கிழார், நம்பியாண்டார் நம்பிஅடிகள் சோழர்கள் கள்ளர்கள் எனவும்
 
“ களப ராஜராஜன்”
“ கள்வன் ராஜராஜன்”
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்
 
“ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)
 
“ புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து” (அகம்.)
 
“ பொய்யா நல்லிசை மாவண் புல்லி” (அகம்.359)
 
“ நெடுமொழிப் புல்லி” (அகம்.)
 
புல்லி நன்னாட்டும்பர்”(அகம்.)
 
“ கடுமான் புல்லிய காடிறந்தோரே”(நற்றிணை)
என மாமூலனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப்பற்றியும்
 
“ புல்லி வியன்றலை நன்னாட்டு வேங்கடம்”
“ மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடம்”
என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
 
முதல்இவர்கள் வடக்கே திருவேங்கடம்முதல், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தொண்டை மண்டலப் பகுதிகளைச்
சேர்ந்தவர்கள் ஆவர்.
தஞ்சைப் பகுதியில் வசிக்கும் கள்ளர்கள் தங்கள் பண்டைய சோழ மரபுப்படி
வரி 29 ⟶ 95:
இவர்கள் அனைவருமே தங்கள் பாரம்பரிய வழக்கங்களை மாறாமல் கடைப்பிடித்து
வருகிறார்கள்.
 
=== கள்ளர்களின் கிளைப்பிரிவுகள் ===
* கிளைவழிக்கள்ளர்
"https://ta.wikipedia.org/wiki/தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது