தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==வரலாறு==
மிக தொன்மையான போர்குடி தமிழ் தேவர்களின் வரலாறு மிக தொன்மையானது,[[ராமநாதபுரம்]] பகுதியி முக்குலத்தினர் ஆட்சியில் இராமாயண காலம் தொட்டு இருந்து வந்துள்ளது, பகவான் [[இராமர்]] இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் முக்குலத்தினர் பேருதவிகள் செய்தனர். ராமர் பாலம் சேதுபாலம் என்ற வாடமொழியில் பொருள் அழைக்கப்பட்டது,அந்த சேதுபாலத்தின் பொறுப்பை பகவான் [[இராமர்] முக்குலதினருக்குவழங்கினார், ஆகையால் சேதுபதி என்று முக்குலத்தினர் அழைக்கப்பட்டனர், பதி என்ற வடமொழி சொல்லுக்கு பொருள் பொறுப்பாளன், சேது பாலத்துக்கு பொறுப்பாளன்,
மிக தொன்மையான போர்குடி தமிழ் தேவர்களின் வரலாறு மிக தொன்மையானது,
அந்த சேது பாலத்தை காத்த முக்குலதினர் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பகவான் [[இராமர்] வழங்கினார் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் ([[ராமேஸ்வரம்]] பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார்.
===வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் தேவர்கள்/முக்குலதினர் பற்றி===
தமிழர்களில் மிக தொன்மையான போர்குடி இனம் முக்குலத்தினர் தேவர்களின் வரலாறை படித்தாலே தமிழர்களின் வரலாறை தெரிந்துகொள்ளலாம், கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்று அழைக்கபடுகிரார்கள், இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று குறிப்பிடுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது