தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==வரலாறு==
மிக தொன்மையான தமிழ் போர்குடி தேவர்களின் வரலாறு மிக தொன்மையானது,[[ராமநாதபுரம்]] பகுதியி முக்குலத்தினர் ஆட்சியில் இராமாயண காலம் தொட்டு இருந்து வந்துள்ளது, பகவான் [[இராமர்]] இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் முக்குலத்தினர் பேருதவிகள் செய்தனர். முக்குலதினர் அப்போது மறவர்கள் என்று ஒரே பிரிவின் கீழ் தான் அழைக்கபட்டார்கள் ராமர் பாலம் சேதுபாலம் என்ற வாடமொழியில் பொருள் அழைக்கப்பட்டது,அந்த சேதுபாலத்தின் பொறுப்பை பகவான் [[இராமர்] முக்குலதினருக்குவழங்கினார், ஆகையால் சேதுபதி என்று முக்குலத்தினர் அழைக்கப்பட்டனர், பதி என்ற வடமொழி சொல்லுக்கு பொருள் பொறுப்பாளன், சேது பாலத்துக்கு பொறுப்பாளன்,
அந்த சேது பாலத்தை காத்த முக்குலதினர் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பகவான் [[இராமர்] வழங்கினார் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் ([[ராமேஸ்வரம்]] பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார்.
===வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் தேவர்கள்/முக்குலதினர் பற்றி===
"https://ta.wikipedia.org/wiki/தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது