தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தேவர்''' அல்லது '''முக்குலத்தோர்''' என்பவர்கள் தென் தமிழ்நாட்டில் வாழும் ஒரு தமிழ் போர்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தேவர்/முக்குலத்தினர் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர் தமிழ் மன்னர்களின் வம்சத்தினர் என்று அறியபடுகிறது,<ref name="books.google.com"/><ref>http://books.google.com/books?id=YUXjA3RayhoC&pg=PA141&dq=thevar%2Bpandya&lr=&cd=23#v=onepage&q=&f=false</ref><ref>http://books.google.com/books?id=w6zkx_Ck3FwC&pg=PA63&dq=thevar%2Bpandya&cd=8#v=onepage&q=&f=false</ref><ref>http://books.google.com/books?id=CGdDAAAAYAAJ&q=thevar%2Bpandya&dq=thevar%2Bpandya&lr=&cd=21</ref> கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் ""தேவர்"" என்று அழைக்கபடுகிறார்கள்.தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர், ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து ,அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள் அதில் சிலர் தமிழகத்திலிருந்து சட்டிசுகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
'''தேவர்''' என்ற தலைப்பினை தொடர்புடைய கட்டுரைகள்:
 
===வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் தேவர்கள்/முக்குலதினர் பற்றி===
* [[தேவர்கள்]] - இந்து தொன்மவியல் அடிப்படியில் ஒரு இனம்
கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்று அழைக்கபடுகிரார்கள், இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று குறிப்பிடுகிறார்.
* [[முக்குலத்தோர்]]. - தேவர் என்று அறியப்படும் ஓர் சாதி/இனம்
 
===இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த தேவர்கள்===
==இந்து தொன்மவியல்==
தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக சங்க வரலாற்றுகாலம் தொட்டு இன்றுவரை விளங்கி வருகின்றனர். ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.
* [[தேவலோகம்]] - தேவர்களின் இடமாக இந்து தொன்மவியல் கூறும் இடம்.
* [[தேவர்களின் பட்டியல்]]
 
17ம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான போற்குடிகள் ஆங்கிலயர்களுக்கு அடிபணிந்து விட்ட கால பகுதியில் தமிழ் போர்குடிகளான தேவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தை ஏற்காது தொடர்ந்து போர் செய்து வந்துள்ளனர்,
==ஆபிரகாமிய சமயங்கள்==
* [[தேவதூதர்]] - இறைவனின் தூதர்கள்
 
===இந்தியாவின் முதல் சுதந்திர போரை தொடக்கி வைத்தவர் தேவர் இன பூலித்தேவன்===
==விழாக்கள்==
பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போதைய திருநெல்வேலி சீமை அக்காலத்தில் பூழி நாடு என்று பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று அதை ஆண்டு வந்தவர், இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
* [[தேவர் செயந்தி]] - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் விழா
“"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே"”
என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.<ref>{{cite web | url=http://www.usetamil.com/t9282p5-topic#14727 | title=பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வைகோவின் உரை | publisher=www.usetamil.com | work=18 திசம்பர் 2008 | date=10 திசம்பர் 2010 | accessdate=சூலை 17, 2012 | author=ஜனனி}}</ref>
 
==கள்ளர்கள்==
==திரைப்படம்==
தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் எனப்பட்டனர் என்கிறார்.கள்ளர்கள் சோழர் மரபு வழிவந்தவர்கள் ஆவர். கள்வர் கோன் ராஜராஜ சோழ தேவர் இவர்களில் புகழ் பெற்ற மன்னர்,
* [[தேவர் மகன்]] - திரைப்படம்
கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.
கள்வர், கள்ளர் என்ற பெயருள்ள கடவுள்கள்
சிவபெருமான் - திருமால் (மால்) என்றும் உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்
 
திருமாலை, கள்ள மாதவா கேசவா,
==ஊர்கள்==
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா,
* [[தேவர்குளம்]] - [[தமிழ்நாடு]], [[திருநெல்வேலி மாவட்டம்]], [[சங்கரன்கோயில் வட்டம்]], [[மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ள ஒரு ஊராட்சி.
வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார்,
கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்
 
திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்)
----
 
{{பக்கவழி நெறிப்படுத்தல்}}
சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் கள்வர் கோமான்
கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் 9 செந்தலைக் கல்வெட்டு
 
திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு
“வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.
 
“ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
 
“ கள்வர் பெருமகன் - தென்னன்”
“ கள்வர் கோமான் தென்னவன்”
என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்
 
சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
 
இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது
நெஞ்ச நிறையழித்த கள்வனென். . “
என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்
 
“.மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்”(சுந்தரர் திருத்தொண்டர்தொகை)
 
“கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)
 
“ கொங்கிற் கனகமணிந்த ஆதித்தன் குல முதலோன். .
இருக்குவேள் மன்ன இடங்கழியே”(நம்பியாண்டார் நம்பி-திருவந்தாதி
இருக்குவேளிர் குலத்தலைவர் . இடங்கழியார். . பொன்வேய்ந்த ஆதித்தன்
மரபோர்” (சேக்கிழார் திருத்தொண்டர் புராண சாரம் பக்.52)
என சுந்தரர்,சேக்கிழார், நம்பியாண்டார் நம்பிஅடிகள் சோழர்கள் கள்ளர்கள் எனவும்
 
“ களப ராஜராஜன்”
“ கள்வன் ராஜராஜன்”
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்
 
“ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)
 
“ புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து” (அகம்.)
 
“ பொய்யா நல்லிசை மாவண் புல்லி” (அகம்.359)
 
“ நெடுமொழிப் புல்லி” (அகம்.)
 
புல்லி நன்னாட்டும்பர்”(அகம்.)
 
“ கடுமான் புல்லிய காடிறந்தோரே”(நற்றிணை)
என மாமூலனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப்பற்றியும்
 
“ புல்லி வியன்றலை நன்னாட்டு வேங்கடம்”
“ மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடம்”
என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
 
இவர்கள் வடக்கே திருவேங்கடம்முதல், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தொண்டை மண்டலப் பகுதிகளைச்
சேர்ந்தவர்கள் ஆவர்.
தஞ்சைப் பகுதியில் வசிக்கும் கள்ளர்கள் தங்கள் பண்டைய சோழ மரபுப்படி
நாட்டார், மழவராயர், கச்சிராயர், சேதுராயர்,வாண்டையார்,நாடார்,நாட்டார்,நாடாள்வார்,வன்னியர் போன்ற பல்வேறு துணைப்பெயர்களை பயன்படுத்தி வருகின்றனர். உலகில் அதிக துணைப்பெயர் பெயர்களை கொண்ட இனம் சுமார் 1500 துணைப்பெயர் பட்டங்கள் கொண்டவர்கள், மதுரை மற்றும் அதன் கிழக்குப்
பகுதிகளில் குடியேறிய கள்ளர்கள் அம்பலம் என்ற துணைப் பெயரை பயன்படுத்தி
வருகின்றனர். அம்பலங்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல் காரணமாக
அவர்களில் ஒரு பகுதியினர் மதுரைக்கு மேற்கே குடியேறினார்கள். அவர்கள்
பிறமலைக் கள்ளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பிறமலைக் கள்ளர்கள்
தங்களது துணைப் பெயராக தேவர் என்ற பெயரையே பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் அனைவருமே தங்கள் பாரம்பரிய வழக்கங்களை மாறாமல் கடைப்பிடித்து
வருகிறார்கள்.
 
=== கள்ளர்களின் கிளைப்பிரிவுகள் ===
* கிளைவழிக்கள்ளர்
* அம்புநாட்டுக்கள்ளர்
* ஈசநாட்டுக்கள்ளர்
* செங்களநாட்டுக்கள்ளர்
* மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர்
* ஏழுநாட்டுக்கள்ளர்
* நாலுநாட்டுக்கள்ளர்
* பிரம்பூர்நாட்டுக்கள்ளர்
* மாகாணக்கள்ளர்
* பிரமலை கள்ளர்
* மயில்ராயன்கோட்டை நாட்டுக்கள்ளர்
* வல்லநாட்டு கள்ளர்
* மட்டையர் வம்ச கள்ளர்
 
==மறவர்கள்==
மறம் என்ற தூய தமிழ் சொல்லின் பொருள் வீரம், மறவர்கள் வீரத்திற்கு சொந்தகாரர்கள் என்று பொருள்,மறவர்கள் பாண்டிய மரபுவழி வந்தவர்கள் ஆவர். பாண்டிய நாட்டைச் சேர்ந்த
மறவர்கள் தொன்மையான தேவர் இன போர்க்குடிகள் ஆவர். இவர்கள் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை
போன்ற தென் தமிழகத்தில் பரவி வாழ்ந்து வருகின்றனர். பண்டைய பாண்டியயார்களாக இருந்த மறவர்கள் தென் தமிழகத்தையும் இந்துமகா பெருங்கடலையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மன்னார் குடா
என்பது முன்பு மறவர் குடா என்றே அழைக்கப்பட்டு வந்தது.
 
===மறவர்கள் உட்பிரிவுகள் ===
மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின்
தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
* அகத்தா கோட்டை மறவர்,
* கொண்டையன் கோட்டை மறவர்,
* கருதன் கோட்டை மறவர்,
* செக்கோட்டை மறவர்,
* அணில் ஏறாக்கோட்டை மறவர்,
* உப்புக் கோட்டை மறவர்,
* செவ்வேற் கோட்டை மறவர்,
இது போன்ற பிரிவுகள் அடங்கும்.
 
==அகமுடையர்கள்==
அகந்தை+ உடையவர் = அகமுடையார், எதற்கும் அஞ்சாத வீரம் உடையவர்கள் என்று பொருள் படும் அகமுடையர்கள் சேர மரபு வழிவந்த தேவர்கள் வர்கள் ஆவர். தற்போதைய கேரளாவே பண்டைய
சேர நாடாக இருந்தது. பண்டைய சேர நாட்டில் கொங்கு மண்டலமும், தொண்டை
மண்டலமும் இணைந்திருந்த்து. சேரர் வழி மரபினரான அகமுடையார், அகமுடையார் மக்கள் பெரும்பாலும் கள்ளர்,மறவர் இனத்தில் இருந்து மருவி வந்தவர்கள் அதிகம், சேர அகமுடயார்கள் பல்வேறு கால அரசியல் மாற்றத்தால் கிழக்கு நோக்கி திரும்பினர்,
கள்ளர்,மறவரில் சிறந்த போர் திறன் மிக்கவர்கள் அகந்தைபடை என்று அழைக்க பட்டது, அவர்களே கள்ளர்,மறவர் குல அரசர்களுக்கு நெருங்கிய உறவினர்களாகவும், அவர்களுடைய படைத் தளபதிகளாகவும் இருந்து வந்தனர்.
அகமுடையார் குலத்தில் சேர்வை, தேவர், உடையார், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்தப் பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.
=== அகமுடையார் குல பிரிவுகள் ===
 
# ராஜகுலம்
# புண்ணியரசு நாடு
# கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
# இரும்புத்தலை
# ஐவளிநாடு
# நாட்டுமங்களம்
# ராஜபோஜ
# ராஜவாசல்
# கலியன்
# சானி
# மலைநாடு
# பதினொரு நாடு
# துளுவ வேளாளர் அல்லது துளுவன்
 
=== அகமுடையார் குல பட்டங்கள் ===
 
#தேவர்
#சேர்வை
#பிள்ளை
#முதலியார்
#உடையார்
#தேசிகர்
#அதிகாரி
#மணியக்காரர்
#பல்லவராயர்
#நாயக்கர்
#ரெட்டி
 
இதை தவிர்த்த ஏனைய பட்டங்கள்
 
#வானவர்
#பொறையர்
#வில்லவர்
#உதயர்
#மலையன்
#மலையான்
#வானவன்
#வானவராயன்
#வல்லவராயன்
#பனந்த்தாரன்
#பொறையான்
#மலையமான்
#தலைவன்
#மனியக்காரான்
#பூமியன்
#கோளன்
#நாகன்
#பாண்டியன்
#கொங்கன்
#அம்பலம்
#நாட்டான்மை
வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர். தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, உடையார், நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்தியத் தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
<ref name="books.google.com">http://books.google.com/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6#v=onepage&q=thevar%20descended&f=false</ref>
<ref>http://books.google.com/books?id=65Aqrna4o5oC&pg=PA141&dq=Tamil%2Baristocratic%2Bthevar&cd=1#v=onepage&q=Tamil%2Baristocratic%2Bthevar&f=false</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது