கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
| சுலப வழி =
}}
'''கைலை மலை''' அல்லது '''கைலாயம்கைலாசம்''' அல்லது '''கைலாயம்''' [[இமயமலை|இமய மலை]]த் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் மிக பெரும் [[சிந்து நதி|சிந்து]] ஆறும், சட்லெச்சு ஆறும், [[பிரம்மபுத்திரா ஆறு]]ம் புறப்பட்டு ஓடுகின்றது. அருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன [[மானசரோவர்]] ஏரியும் [[ராட்சதலம்]] ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி என்பர். இந்து மதத்திலும் புத்த, சமண மதத்திலும் இக் கைலாய மலை பற்றி பல கதைகள் மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன. கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[சீனா]]வில் [[இமயமலை]]யின் வடக்கில் அமைந்துள்ளது. [[மானசரோவர் ஏரி]]யும் [[சிந்து நதி|சிந்து]] முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
 
[[படிமம்:MtKailash location.png|வலது|thumb|கைலை மலை அமைந்துள்ள இடம்]]
"https://ta.wikipedia.org/wiki/கயிலை_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது