"முக்குலத்தோர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Original research}}
'''முக்குலத்தோர்'''அல்லது '''தேவர்''' எனப்படுவர்கள் தமிழகத்தை முற்காலத்தில் பேரரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர் ஆவர்,.{{cn}} இந்துமத மனுதர்ம நான்கு சமூகப் பிரிவுகளில் முக்குலத்தோர் தேவர் சமூகம் [[சத்திரியர்]] என்று வகைபடுத்தபடுகிறது, அதை '''1891 census of India''' இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு உறுதிபடுத்துகிறது<ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref>{{Dubious}}
தேவர்/முக்குலத்தினர் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர் தமிழ் மன்னர்களின் வம்சத்தினர் என்று அறியபடுகிறது,<ref name="books.google.com" /><ref>http://books.google.com/books?id=YUXjA3RayhoC&pg=PA141&dq=thevar%2Bpandya&lr=&cd=23#v=onepage&q=&f=false</ref><ref>http://books.google.com/books?id=w6zkx_Ck3FwC&pg=PA63&dq=thevar%2Bpandya&cd=8#v=onepage&q=&f=false</ref><ref>http://books.google.com/books?id=CGdDAAAAYAAJ&q=thevar%2Bpandya&dq=thevar%2Bpandya&lr=&cd=21</ref>{{Dubious}} கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் ""தேவர்"" என்று அழைக்கபடுகிறார்கள்.தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்,<ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref> ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து ,அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள் அதில் சிலர் தமிழகத்திலிருந்து சட்டிசுகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
 
=== வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் தேவர்கள்/முக்குலதினர் பற்றி ===
கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்று அழைக்கபடுகிரார்கள், இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று குறிப்பிடுகிறார்.
 
 
== கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர் போர் படையணி ==
கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர்களின் மறவர் போர்ப்படை பிரதான போர்ப்படையாக இருந்தது, தேவர்களின் மறவர் படை கேரளத்து நாயர்களுடன் இணைந்து "தமிழ் படை பட்டாளம்" என்று நாயர்கள் ஜாதியின் துணை ஜாதியாக மருவினார்கள்,<ref>http://www.completemartialarts.com/information/styles/indian/silambam.htm</ref>
 
== [[விஜயநகரப் பேரரசு]] [[மதுரை நாயக்கர்கள்]] மற்றும் முக்குலத்து தேவர்கள் கூட்டணி ==
13ம் நூற்றாண்டில் கடைசி பகுதியில் பாண்டிய நாடிர்க்கு வருகை தந்த உலக புகழ் பெற்ற இத்தாலிய கடலோடி மார்கோ போலோ மற்றும் பாண்டியர்களுடன் வணிகம் செய்துவந்த "வாசாப்" என்ற பெர்சிய வியாபாரி குறிப்புகள் தெளிவாக வரலாறை சொல்லியுள்ளது - பாண்டிய நாட்டில் குலசேகர பாண்டிய தேவருக்கு பின் அவரின் ஐந்து புதல்வர்கள் சுந்தர பாண்டிய தேவர் உட்பட பாண்டிய நாட்டை பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர், இதில் பல சகோதர சடைகளால் தங்களின் வலிமையை இழந்து சிற்றரசர்களாக சிதரிபோனார்கள் அப்போதுதான் விஜநகரம் பேரரசு தமிழகதிற்கு வருகிறது, அதே நேரம்தான் பாமினி இஸ்லாமிய சுல்தான்கள் தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் மற்றும் செல்வ வளங்களை கொள்ளையடிக்க வருகின்றனர், எதிரிக்கி எதிரி நண்பன் என்பது போல் சகோதர சண்டையில் வலுவிழந்து கிடந்த தேவர் இன மன்னர்கள், அதே நேரம் ஆந்திரம் கர்நாடக பகுதியை உள்ளடக்கிய விஜயநகர பேரரசு இஸ்லாமிய சுல்தான்களுக்கு எதிராக கடும் யுத்தம் செய்து கொண்டிருந்தது,தமிழகத்திலும் இஸ்லாமிய சுல்தான்களின் ஊடுருவல்களை தடுக்க '''முக்குலத்தோர்'''மற்றும் '''ராஜ கம்பளத்தார் ''' இணைந்து இஸ்லாமிய கொள்ளையர்களுடன் போராடி வெற்றி பெற்றார்கள், பின்பு பாண்டிய நாடு உட்பட ஏனைய முக்குலத்தோர் குறிப்பாக சிறு கள்ளர் நாடுகளை இணைத்து அதை 42 பாளையங்களாக பிரிக்க பட்டு அதில் பெரும்பாலான பாளையங்கள் தேவர்கள் வசம் கொடுத்து, அதில் சில பாளயங்ககளை ராஜகம்பளத்தார் நிர்வாகம் செய்தனர், ஒரு சிறந்த அதிகார பகிர்வுடன் இரு சமூக மக்களும் ஆட்சி புரிந்தனர் , பின்னாட்களில் புலித்தேவர் தலைமையில் தான் அவரின் அழைப்பை ஏற்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக பெருன்பான்மை பாளையங்கள் ஓன்று கூடினர்,புலித்தேவர் அனைத்து பாளையங்களையும் தன் தலைமையில் இணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடும் யுத்தம் செய்தார், நாயகர்கள் பாளயங்களிலும் தேவர்களே முதன்மை படைதலபதிகளாக இருந்தார்கள், உதாரணமாக கட்டபொம்மன் முதன்மை தளபதி வெள்ளைய தேவர், கட்டபொம்மன் மறைவிற்கு பிறகு ஊமைத்துரை அடைக்கலம் கொடுத்தனர் மருது பாண்டியர்கள் மற்றும் வாளுக்கு வேலி அம்பலம், <ref>https://books.google.ca/books?id=RH4VPgB__GQC&pg=PA76&lpg=PA76&dq=marco+polo+sundara+pandian+thevar+a+christianity+in+india&source=bl&ots=eBdb62sZ_C&sig=-wNy3UdLPa_8-_k0WdaSXG74aV8&hl=en&sa=X&ved=0CBwQ6AEwAGoVChMIo8TjjNjryAIVAVweCh3ThgG2#v=onepage&q=marco%20polo%20sundara%20pandian%20thevar%20a%20christianity%20in%20india&f=false</ref>
 
=== இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த தேவர்கள் ===
தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக சங்க வரலாற்றுகாலம் தொட்டு விளங்கி வருகின்றனர். ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.
 
17ம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான போற்குடிகள் ஆங்கிலயர்களுக்கு அடிபணிந்து விட்ட கால பகுதியில் தமிழ் போர்குடிகளான தேவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தை ஏற்காது தொடர்ந்து போர் செய்து வந்துள்ளனர்,
 
=== இந்தியாவின் முதல் சுதந்திர போரை தொடக்கி வைத்தவர் தேவர் இன பூலித்தேவன் ===
பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போதைய திருநெல்வேலி சீமை அக்காலத்தில் பூழி நாடு என்று பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று அதை ஆண்டு வந்தவர், இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
“"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.<ref>{{cite web | url=http://www.usetamil.com/t9282p5-topic#14727 | title=பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வைகோவின் உரை | publisher=www.usetamil.com | work=18 திசம்பர் 2008 | date=10 திசம்பர் 2010 | accessdate=சூலை 17, 2012 | author=ஜனனி}}</ref>
 
== முக்குலத்தின் மூன்று பிரதான பிரிவுகள் ==
கள்ளர்,மறவர்,அகமுடையார்
 
== கள்ளர்கள் ==
தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் எனப்பட்டனர் என்கிறார்.கள்ளர்கள் சோழர் மரபு வழிவந்தவர்கள் ஆவர். கள்வர் கோன் ராஜராஜ சோழ தேவர் இவர்களில் புகழ் பெற்ற மன்னர்,
கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.
சிவபெருமான் - திருமால் (மால்) என்றும் உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்
 
திருமாலை, கள்ள மாதவா கேசவா,
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா,
வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார்,
கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்
 
திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்)
 
சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் கள்வர் கோமான்
கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் 9 செந்தலைக் கல்வெட்டு
 
திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு
“வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.
 
“ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
 
“ கள்வர் பெருமகன் - தென்னன்”
சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
 
இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது
நெஞ்ச நிறையழித்த கள்வனென். . “
என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்
 
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)
 
“ கொங்கிற் கனகமணிந்த ஆதித்தன் குல முதலோன். .
இருக்குவேள் மன்ன இடங்கழியே”(நம்பியாண்டார் நம்பி-திருவந்தாதி
இருக்குவேளிர் குலத்தலைவர் . இடங்கழியார். . பொன்வேய்ந்த ஆதித்தன்
மரபோர்” (சேக்கிழார் திருத்தொண்டர் புராண சாரம் பக்.52)
என சுந்தரர்,சேக்கிழார், நம்பியாண்டார் நம்பிஅடிகள் சோழர்கள் கள்ளர்கள் எனவும்
 
“ களப ராஜராஜன்”
“ கள்வன் ராஜராஜன்”
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்
விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)
 
“ புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து” (அகம்.)
 
“ பொய்யா நல்லிசை மாவண் புல்லி” (அகம்.359)
 
“ நெடுமொழிப் புல்லி” (அகம்.)
 
புல்லி நன்னாட்டும்பர்”(அகம்.)
 
“ கடுமான் புல்லிய காடிறந்தோரே”(நற்றிணை)
 
இவர்கள் வடக்கே திருவேங்கடம்முதல், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தொண்டை மண்டலப் பகுதிகளைச்
சேர்ந்தவர்கள் ஆவர்.
தஞ்சைப் பகுதியில் வசிக்கும் கள்ளர்கள் தங்கள் பண்டைய சோழ மரபுப்படி
நாட்டார், மழவராயர், கச்சிராயர், சேதுராயர்,வாண்டையார்,நாடார்,நாட்டார்,நாடாள்வார்,வன்னியர் போன்ற பல்வேறு துணைப்பெயர்களை பயன்படுத்தி வருகின்றனர். உலகில் அதிக துணைப்பெயர் பெயர்களை கொண்ட இனம் சுமார் 1500 துணைப்பெயர் பட்டங்கள் கொண்டவர்கள், மதுரை மற்றும் அதன் கிழக்குப்
* பிரம்பூர்நாட்டுக்கள்ளர்
* மாகாணக்கள்ளர்
* பிரமலை கள்ளர்
* மயில்ராயன்கோட்டை நாட்டுக்கள்ளர்
* வல்லநாட்டு கள்ளர்
* மட்டையர் வம்ச கள்ளர்
== கள்ளர் குலப் பட்டங்கள் பட்டியல் ==
<div class="reflist4" style="height: 220px; overflow: auto; padding: 3px" >
{{refbegin|4}}
அம்மானைத்தேவர்.
அம்பானைத்தேவர்
அம்பானை
 
அம்மையார்.
அன்னவாசல்ராயர்.
அண்ணவசல்ராயர
”ஆ”
 
”ஆ”
 
ஆரக்கண்ணியர்
உறயர்.
உறியர்
 
”ஊ”
 
எத்திப்பிரியர்,
எத்தொண்டார்,
 
”ஏ”
 
ஏத்திப்பிரியர்,
ஏத்திரிப்பிரியர்
ஏனாதிப்பிரியர்,
ஏனாதியார்
 
”ஐ”
 
ஒற்றையார்.
ஒற்றையர்
”ஓ”
 
”ஓ”
 
ஓசையார்,
கண்டுவார்
கண்ணரையர்
கணியர்
 
கதவடியார்
களப்பாள்ராயர்,
களப்பாளராயர்
களள்குழியார்
 
களமுடையார்,
கன்னாளியார்,
கன்னாட்சியார்
 
”கா”
 
காக்கரிவெட்டி
காவெட்டார்
 
”கி”
 
கிள்ளிராயர்,
கிளிராயர்
கிளுப்பாண்டார்
கிழண்டார்
 
கீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
 
 
கீரக்கட்டையர்,
கீழுடையர்
கீழ்க்கொண்டார்
 
”கு”
 
குங்கிலியர்
குச்சராயர்,
கும்மாயன்
குருகுலராயர்
குளிகொண்டார்
 
குழந்தைராயர்,
குறும்பர்
குறும்பராயர்
 
”கூ”
 
கூசார்,
கூர்சார்
கூழாணியார்
கூழையர்
 
”கே”
 
கேரளராயர்
கேளராயர்
கேரளாந்தகன்
 
”கொ”
 
கொன்னமுண்டார்
கொப்பாண்டியர்
 
”கோ”
 
கோனெரிமேற்கொண்டார்
கோனாடுகொண்டார்
 
”கை”
 
சந்திரதேவர்
சமயர்,
சம்பட்டி
 
சமையர்
சமயாளியார்,
சமயாட்சியார்
சட்டம்பி
 
சம்பிரதியார்
சன்னவராயர்
சவுளி
 
”சா”
 
சாகோட்டைதாங்கியார்,
சாகொடைதாங்கியார்
சாவாடியர்,
சாடியார்
 
”சி”
 
சிறுராயர்
சீனத்தரயைர்
 
”சு”
 
சுரைப்பிடுங்கியார்,
சுரப்பிடுங்கியர்,
 
”சூ”
 
 
சூரக்குடையர்,
சூரயர்,
சூரியர்
 
”செ”
 
சென்னிகொண்டார்,
சென்னாடார்
 
”சே”
 
சேனைநாடார்
சேவன்
 
சொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
 
சொக்கராயர்,
சொரப்பரையர்,
சோழாட்சியார்,
சோமாசியார்
 
ஞா எழுத்தில் பட்டப்பெயர்கள்
 
ஞானியர்
 
த எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்
 
தத்துவாண்டையார்,
தமிழுதரையர்
தழிஞ்சிராயர்
 
தம்பாக்கியார்,
தனுச்சர்
தன்மபால்குடிக்கியார்
 
தா எழுத்தில் பட்டப்பெயர்கள்
 
திம்மாச்சியார்
திருமுடியார்
திருநாள்பிரியர்
 
து
 
தொண்டையர்
தொரையண்டார்
தோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
 
தோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
 
தோப்பையார்,
தோளர்
 
 
பஞ்சராயர்
பஞ்சரையர்
பஞ்சையர்
 
பஞ்சந்தரையர்,
பிலிமுண்டார்
பிலுக்கட்டி
 
பீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
 
பீலியர்
பீலிமுண்டார்
 
பு
புத்தகழிச்சார்
புலிக்கியார்,
புளுக்கியார்
புழுக்கி
 
புலியூரார்
 
புரங்காட்டார்
புறம்பயங்கொண்டார்,
புறம்பயத்தார்,
புறம்பயப்பிரியர்
 
பூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
 
பூனையர்
பூக்கட்டியார்
பூதாங்கியார்,
பூராங்கியார்
பூங்காவணத்தார்
 
பூப்பிரியர்
பெத்தாச்சி
பெரிச்சியார்
 
பே எழுத்தில் பட்டப்பெயர்கள்
 
பேரரையர்,
பேதரையர்
பேதிரியர்
பைதுங்கர்
 
 
 
பொ
பொன்பூண்டார்
பொன்னங்குட்டியார்
பொன்னக்குட்டி
 
பொன்னதேவர்
பொண்டவராயர்
 
போ
 
போர்மூட்டியார்
போதரையர்
 
 
மண்ணையர்,
மண்டலார்
மண்ணவேளார்
 
மணியர்,
மெனக்கடர்
மெட்டத்தேவர்
 
 
மே
மேனாட்டரையர்
மேனாட்டுத்தேவர்
 
மொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
 
 
 
வயிராயர்,
வயிரவர்
வாச்சுக்குடையார்,
வாச்சிக்குட்டியர்
வாஞ்சிராயர்,
 
வாட்கொண்டார்,
 
வெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
 
வெக்காலியார்
வெங்களபர்,
வேணுடையர்
வேம்பராயர்
வேம்பையன்
வேம்பர்
வேம்பாண்டார்
</div>
 
== மறவர்கள் ==
மறம் என்ற தூய தமிழ் சொல்லின் பொருள் வீரம், மறவர்கள் வீரத்திற்கு சொந்தகாரர்கள் என்று பொருள்,மறவர்கள் பாண்டிய மரபுவழி வந்தவர்கள் ஆவர். பாண்டிய நாட்டைச் சேர்ந்த
மறவர்கள் தொன்மையான தேவர் இன போர்க்குடிகள் ஆவர். இவர்கள் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை
என்பது முன்பு மறவர் குடா என்றே அழைக்கப்பட்டு வந்தது.
 
=== மறவர்கள் உட்பிரிவுகள் ===
மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின்
தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
* அகத்தா கோட்டை மறவர்,
* கொண்டையன் கோட்டை மறவர்,
* கருதன் கோட்டை மறவர்,
* செக்கோட்டை மறவர்,
* அணில் ஏறாக்கோட்டை மறவர்,
* உப்புக் கோட்டை மறவர்,
* செவ்வேற் கோட்டை மறவர்,
இது போன்ற பிரிவுகள் அடங்கும்.
 
== சில பிரதான மறவர் வேறு பல பிரிவுகள் ==
தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், சேர்வை, [[ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்]], அம்பலக்காரர் (சூரியனூர்), கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் வசிக்கின்றனர்.<ref> [http://www.koodal.com/news/shownews.asp?id=41498&title=karunanidhi-come-down-heavily-on-ramadoss-news-in-tamil அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை 10, 2009]</ref>
</ref>
 
== மறவர் தற்போதும் உள்ள மன்னர் குடும்பங்கள் ==
# ராமநாதபுரம் - சேதுபதி
# சிவகங்கை - கௌரி வல்லப உடையார் தேவர்
# [[பூழி நாடு (பாண்டிய நாடு)|பூழி நாட்டு மன்னர்கள்]]
 
== மறவர் ஜமீன்கள் ==
=== [[திருநெல்வேலி]] ===
# சேத்துர் - ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்
# ஆப்பனூர் - சிறை மீட்ட ஆதி அரசு தேவர்.
 
== அகமுடையர்கள் ==
அகந்தை+ உடையவர் = அகமுடையார், எதற்கும் அஞ்சாத வீரம் உடையவர்கள் என்று பொருள் படும் அகமுடையர்கள் சேர மரபு வழிவந்த தேவர்கள் வர்கள் ஆவர். தற்போதைய கேரளாவே பண்டைய
சேர நாடாக இருந்தது. பண்டைய சேர நாட்டில் கொங்கு மண்டலமும், தொண்டை
மண்டலமும் இணைந்திருந்த்து. சேரர் வழி மரபினரான அகமுடையார், அகமுடையார் மக்கள் பெரும்பாலும் கள்ளர்,மறவர் இனத்தில் இருந்து மருவி வந்தவர்கள் அதிகம், சேர அகமுடயார்கள் பல்வேறு கால அரசியல் மாற்றத்தால் கிழக்கு நோக்கி திரும்பினர்,
கள்ளர்,மறவரில் சிறந்த போர் திறன் மிக்கவர்கள் அகந்தைபடை என்று அழைக்க பட்டது, அவர்களே கள்ளர்,மறவர் குல அரசர்களுக்கு நெருங்கிய உறவினர்களாகவும், அவர்களுடைய படைத் தளபதிகளாகவும் இருந்து வந்தனர்.
அகமுடையார் குலத்தில் சேர்வை, தேவர், உடையார், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்தப் பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.
=== அகமுடையார் குல பிரிவுகள் ===
 
# ராஜகுலம்
# புண்ணியரசு நாடு
# கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
# இரும்புத்தலை
# ஐவளிநாடு
# நாட்டுமங்களம்
# ராஜபோஜ
=== அகமுடையார் குல பட்டங்கள் ===
 
#தேவர்
#சேர்வை
#பிள்ளை
#முதலியார்
#உடையார்
#தேசிகர்
#அதிகாரி
#மணியக்காரர்
#பல்லவராயர்
#நானெகர்
#ரவ்திரர்
 
இதை தவிர்த்த ஏனைய பட்டங்கள்
#உதயர்
#மலையன்
#மலையான்
#வானவன்
#வானவராயன்
#வல்லவராயன்
#பனந்த்தாரன்
#பொறையான்
#மலையமான்
#நாட்டான்மை
வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர். தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, உடையார், நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்தியத் தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.
 
<ref name="books.google.com">http://books.google.com/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6#v=onepage&q=thevar%20descended&f=false</ref>
<ref>http://books.google.com/books?id=65Aqrna4o5oC&pg=PA141&dq=Tamil%2Baristocratic%2Bthevar&cd=1#v=onepage&q=Tamil%2Baristocratic%2Bthevar&f=false</ref>
55,785

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1943196" இருந்து மீள்விக்கப்பட்டது