மறவர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Copied from முக்குலத்தோர்
வரிசை 29:
ராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும் ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி ராமநாதபுரம் பகுதியே என்பதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருதப்படுகிறனர். அந்த வகையில் மறவர்கள் ராமநாதபுரத்திலும் இருந்திருக்கின்றனர்.
 
முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் [[பூலித்தேவன்]] மறவர் இனத்தில் தொன்மையான செம்ம நாட்டு மறவர்<ref>[http://www.thevarthalam.com/thevar/?p=2705 மறவர்]</ref> குலத்தை சேர்ந்தவர். செம்ம நாட்டு மறவர்கள் தமக்கை மகளைத் [[திருமணம்]] செய்யும் வழக்கம் உடையவர்கள். செம்ம நாட்டு மறவரினப்பெண்கள் [[மூக்குத்தி]] அணியும் வழக்கம் உள்ளவர்கள்.
 
 
=== மறவர்கள் உட்பிரிவுகள் ===
மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின்
தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
* அகத்தா கோட்டை மறவர்,
* கொண்டையன் கோட்டை மறவர்,
* கருதன் கோட்டை மறவர்,
* செக்கோட்டை மறவர்,
* அணில் ஏறாக்கோட்டை மறவர்,
* உப்புக் கோட்டை மறவர்,
* செவ்வேற் கோட்டை மறவர்,
இது போன்ற பிரிவுகள் அடங்கும்.
 
== சில பிரதான மறவர் வேறு பல பிரிவுகள் ==
தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், சேர்வை, ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர், அம்பலக்காரர் (சூரியனூர்), கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் வசிக்கின்றனர்.<ref>[http://www.koodal.com/news/shownews.asp?id=41498&title=karunanidhi-come-down-heavily-on-ramadoss-news-in-tamil அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை 10, 2009]</ref>
 
==மறவர் ஜமீன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மறவர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது