பயர் பாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugambot (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1827185 இல்லாது செய்யப்பட்டது
துப்புரவு
வரிசை 4:
| logo = [[படிமம்:Mozilla Firefox logo 2013.svg|64px]]
| screenshot = [[படிமம்:Firefox Screenshot Linux.PNG|center|300px]]
| caption = Firefox 29.0
| developer = [[மொசில்லா நிறுவனம்]] / [[மொசில்லா நிறுவனம்|மொஸிலா பவுண்டேசன்]]
| operating_system = பல் [[இயங்குதளம்]]
வரிசை 13:
| website = [http://www.mozilla.com/firefox/ பயர்பாக்ஸ்]
}}
'''மொசிலா ஃபயர் ஃபாக்சு''' [[உலாவி]] இலவச திறந்த நிரல் பல் [[இயங்குதளம்|இயங்குதள]] இணைய [[உலாவி|உலாவியாகும்]]யாகும்.. இது மொஸிலா நிறுவனத்தாலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களாலும் உருவாக்கப் பட்டதாகும். டிசம்பர் 2013 இன்படி உலகின் 18.35% வீதமானவர்கள் இந்த உலாவியைப் பாவிக்கின்றனர். இது உலகின் இரண்டாவது மிகப்பெரும் வலையுலாவியாக மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளருக்கு அடுத்தாக விளங்குகின்றது.<ref>[http://marketshare.hitslink.com/report.aspx?qprid=1 பிரபலாமன உலாவிகளின் சந்தை நிலவரம்] அணுகப்பட்டது [[ஜனவரி]] [[2014]] {{ஆ}}</ref>.
 
இணையப்பக்கங்களைக் காட்டுவதற்கு இந்த உலாவியானது ஜிக்கோ வடிவமைப்பு இயந்திரத்தைப் பயனபடுத்துகின்றது. இது இணையத்தின் தற்போதைய தரநிர்ணயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் மேலதிக சீர்தரங்களாக வரக்கூடியவற்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
வரிசை 22:
 
== வரலாறு ==
ஆரம்பத்தில் ஃபயர்ஃபாக்ஸ் ஓர் சோதனைப் பதிப்பாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.
[[படிமம்:Mozilla-1.jpg|thumb|200px|ஃபயர்ஃபாக்ஸ் உலாவியின் முதல் பதிப்பின் சின்னமும் விபரமும். ஃபீனிக்ஸ் என்ற பெயரை கவனிக்க]]
 
ஆரம்பத்தில் '''ஃபீனிக்ஸ்''' (ஃவீனிக்ஸ், ''Phoenix'') என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டது. இது கணினிகளின் BIOS தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பதிப்புரிமை சம்பந்தாமான பிரச்சினைகளால் இப்பெயரானது மாற்றப் பட்டு பயர்பேட் எனமாற்றப்பட்டது. இதுவும் பின்னர் இலவசமான தகவற் தளத்தமான ஓர் மென்பெயரானது இப்பெயரில் இருப்பதால் இது [[பெப்ரவரி 9]], [[2004]] இல் இருந்து '''மொஸிலா ஃபயர்ஃபாக்ஸ்''' அல்லது சுருக்கமாக '''ஃபயர்ஃபாக்ஸ்''' என மாற்றப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸ் 1.0 ஐ அறிமுகம் செய்ய முன்னரே ஃபயர்ஃபாக்ஸ் உலாவியின் பல பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. தற்போதைய பதிப்பான ஃபயர்ஃபாக்ஸ் 2.0 ஐ வெளியிட முன்னர் ஃபயர்ஃபாக்ஸ் 1.0 [[நவம்பர் 9]], [[2004]] உம், ஃபயர்ஃபாக்ஸ் 1.5 [[நவம்பர் 29]], [[2004]] இலும் வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் இரண்டாவது பதிப்பு (2.0) பசிபிக் நேரப்படி அக்டோபர் 24, 2006 பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் மூன்றாவது பதிப்பு (3.0) ஜூன் 17, 2008 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.
 
=== பயர் பாக்ஸ் 2.0 ===
வரிசை 38:
* தத்தல் முறையில் மூடப்பட்டவற்றின் சரித்திரங்களும் அவற்றை மீளத்திற்க்கும் முறையும்.
* உலாவியானது நிலைகுலைந்து மீள ஆரம்பித்தால் விட்ட இடத்திலிருந்து தொடரும் வசதி.
* புதிய தீம்கள், புதிய சின்னங்கள், மற்றும் புதிய தத்தல் முறையிலான
* எழுத்துப் பிழைகளைச் சிகப்புக் கோடிட்டுக் காட்டுதல் இப்பதிப்பில் அறிமுகம் செய்யப்படுகின்றது அத்துடன் மாற்றுப் பெருமாபலும் சரியான சொல்லையும் தருகின்றது.
* தேடல் ஆலோசனைகள் தானகவே சொற்களை முழுமையாக்கும் வசதி, [[யாகூ! தேடல்]], [[கூகிள் தேடல்]] மற்றும் ஆன்ஸ்சில் கிடைக்கின்றது.
* புதிய தேடற் சேவையானது திறந்த தேடல்கள் மற்றும் ஷெர்லாக் தேடல்களை ஆதரிக்கின்றது.
* நீட்சிகள், தீம்கள் போன்றவற்றைக் கையாள்வதற்கான சேர்க்கைகள் மனேஜர் என்ற வசதி.
* புதிய தேடற்பொறிப் பொருத்தானது தேடுபொறிகளை அகற்றுவதற்கும் மீளஒழுங்கமைப்பதற்கும் பயன்படுகின்றது.
* RSS மற்றும் Atom ஊட்டுக்களைப் பெறும் வசதியானது மேம்படுத்தப்பட்டுள்ளது.
*
வரிசை 54:
=== பயர் பாக்ஸ் 4.0 ===
பயர் பாக்ஸ் 4.0 மார்ச் 22 2011 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.
 
=== பயர் பாக்ஸ் 5.0 ===
=== பயர் பாக்ஸ் 618.0.1 ===
[[Fileபடிமம்:Current Firefox in Windows 7.png|250px| மொசிலா பயர்பாக்சு 18.0.1 பதிப்பு]]
===பயர் பாக்ஸ் 18.0.1===
[[File:Current Firefox in Windows 7.png|250px| மொசிலா பயர்பாக்சு 18.0.1 பதிப்பு]]
 
== தற்போதைய பதிப்பு ==
பயர்பாக்சு 41.0.2 பதிப்பு தற்போது பயன்பாட்டில் உள்ளது.<ref name="29.0">{{cite web | url=https://www.mozilla.org/en-US/firefox/41.0.2/releasenotes/=மொசிலா பயர்பாக்சு 41.0.2 | accessdate=அக் 31, 2015}}</ref>
 
 
 
== வரவிருக்கும் பதிப்புகள் ==
 
 
== வசதிகள் ==
வரி 82 ⟶ 78:
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[செல் பயர்பாக்ஸ்]] - செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய '''பயர்பாக்ஸ்'''
* [[தமிழ் விசை|தமிழ் விசை]] நீட்சி]]
 
== சந்தை நிலவரம் ==
வரி 88 ⟶ 84:
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://tamilfirefox.com/ தமிழ் ஃபயர்ஃபாக்ஸ் (தனி தளம்)]
* [http://prdownloads.sourceforge.net/tamilfirefox/Firefox-CE-1.5.0.1-tamil.exe?download தமிழ் பயர்பாக்ஸ் பதிவிறக்க்கம்]
* [http://www.mozilla.com/en-US/ ஃபயர்ஃபாக்ஸ் தரவிறக்கம்]
வரி 96 ⟶ 92:
 
[[பகுப்பு:பயர்பாக்ஸ்]]
 
{{Link FA|ar}}
{{Link FA|en}}
{{Link FA|ro}}
{{Link FA|sl}}
{{Link FA|th}}
"https://ta.wikipedia.org/wiki/பயர்_பாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது