ஜாதிக எல உறுமய: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 50:
|footnotes =
}}
'''ஜாதிக எலஹெல உறுமய''' (''Jathika Hela Urumaya'', [[சிங்களம்]]: ජාතික හෙළ උරුමය, தேசிய மரபுக் கட்சி), என்பது [[இலங்கை]]யின் ஒரு அரசியல் கட்சியாகும். இது [[பௌத்தம்|பௌத்த]] பிக்குகளைத் தலைவர்களாகக் கொண்ட இக்கட்சி [[2004]] ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சிங்கலத் தேசியவாதக் கட்சியான சிஹல உறுமய என்ற அமைப்பினால் உருவாக்கப்பட்டது. இதன் ஆரம்பகால உறுப்பினர்களாக கொலன்னாவ சுமங்கல தேரோ, உடுவே தம்மலோக்க தேரோ, எல்லாவல மெத்தானந்த தேரோ, டாக்டர். சோபித்த தேரோ, திலக் கருணாரத்தின ஆகியோர் உள்ளனர்.
 
2004, ஏப்ரல் 2 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் முதல் தடவையாகப் போட்டியிட்டு மொத்தமாக 6.0% வாக்குகளைப் பெற்று 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 9 இடங்களைக் கைப்பற்றியது. இவர்களில் 8 உறுப்பினர்கள் 2007 ஆம் ஆண்டில் ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இணைந்தனர். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 நாடாளுமன்றத் தேர்தலில்]] தனித்துப் போட்டியிடாமல், [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யின் கீழ் போட்டியிட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஜாதிக_எல_உறுமய" இலிருந்து மீள்விக்கப்பட்டது