ஆராத், இசுரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 27:
}}
 
'''ஆராத்''' (''Arad'', {{lang-he-n|עֲרָד}} <small>{{Audio|Arad.ogg|(audio)}}</small>; {{lang-ar|عِرَادَ}}) என்பது [[இசுரேல்|இசுரேலின்]] தென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது நெகேவ், [[யூதேயப் பாலைவனம்]] பாலைவனங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. இது [[சாக்கடல்|சாக்கடலின்]] மேற்கில் 25 கி.மீ (15.5&nbsp;மைல்) தூரத்திலும், பெர்சபாவிற்கு கிழக்கில் 45&nbsp;கி.மி (28&nbsp;மைல்) தூரத்திலும் உள்ளது. இந்நகரம் சமயச் சார்பற்ற, சமயச் சார்புள்ள அஸ்கெனாசி, செப்பராடி [[யூதர்]], பெடோயின்கள், கறுப்பு எபிரேயர் உட்பட்டவர்களுக்கும், புதிதாகக் குடியேறியவர்களுக்கும் என {{Israel populations|Arad}} மக்கள் தொகையினரின் வீடாகவுள்ளது. இந் நகரம் அதன் சுத்தமான, உலர்ந்த காற்று ஆகியவற்றால் உலகளவில் முழுவதும் [[ஈழை நோய்]]க்கு ஒரு முக்கிய தளமாகவும் இருக்கிறது.<ref>{{cite journal |author=Kantor SZ, Frank M, Hoch-Kantor D|title=Airborne allergens and clinical response of asthmatics in Arad, a new town in a desert area in Israel|journal=The Journal of Allergy|volume= 37|issue=2|pages=65–74|year=1966|pmid=5217164|doi=10.1016/0021-8707(66)90122-5|display-authors=etal}}</ref><ref>{{cite journal|author=Frank M, de Vries A|title=Further observation on the clinical response of asthmatic settlers in Arad, Israel|journal=The Journal of Allergy|volume= 40|issue=3|pages=182–183|year=1967|pmid=5231431|doi=10.1016/0021-8707(67)90007-X}}</ref> 1920 களில் இப் பகுதியில் குடியேற முயற்சி செய்த பின், ஆராத் இசுரேலில் முதல் திட்டமிட்ட நகராக, ஒரு இசுரேலிய வளர்ச்சி நகரமாக நவம்பர் 1962 இல் நிறுவப்பட்டது. 1990 இல் பொதுநலவாய சுதந்திர நாடுகளில் இருந்து [[அலியா]]வுடன் ஆராத் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து, 2002 இல் 24,500 குடியிருப்பாளர்களைக் கொண்டிருந்தது. ஆராத்தின் சுவடுகளாக டெல் ஆராத்தின் இடிபாடுகள், ஆராத் பார்க், ஒரு உள்நாட்டு விமான தளம், இசுரேலின் முதலாவது சட்டபூர்வு பந்தயச் சுற்று ஆகிய காணப்படுகின்றன. இந்நகரம் அதன் ஆண்டு கோடை இசை விழாவான "ஆராத் விழா" மூலம் நன்கு அறியப்படுகிறது.<ref>{{cite news |author=Dafna Arad |date=3 ஆகத்து 2011 |title=Arad Festival returns to its rock roots |url=http://www.haaretz.com/print-edition/news/arad-festival-returns-to-its-rock-roots-1.376644 |newspaper=[[Haaretz]] |accessdate=17 செப்டம்பர் 2014}}</ref>
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ஆராத்,_இசுரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது