முக்குலத்தோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
No edit summary
வரிசை 1:
{{Original research}}
'''முக்குலத்தோர்'''அல்லது '''தேவர்''' எனப்படுவர்கள் தமிழகத்தை முற்காலத்தில் பேரரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர் ஆவர்.{{cn}} இந்துமத மனுதர்ம நான்கு சமூகப் பிரிவுகளில் முக்குலத்தோர் தேவர் சமூகம் [[சத்திரியர்]] என்று வகைபடுத்தபடுகிறது, அதை '''1891 census of India''' இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு உறுதிபடுத்துகிறது<ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref>{{Dubious}}
தேவர்/முக்குலத்தினர் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர் தமிழ் மன்னர்களின் வம்சத்தினர் என்று அறியபடுகிறது,<ref name="books.google.com" /><ref>http://books.google.com/books?id=YUXjA3RayhoC&pg=PA141&dq=thevar%2Bpandya&lr=&cd=23#v=onepage&q=&f=false</ref><ref>http://books.google.com/books?id=w6zkx_Ck3FwC&pg=PA63&dq=thevar%2Bpandya&cd=8#v=onepage&q=&f=false</ref><ref>http://books.google.com/books?id=CGdDAAAAYAAJ&q=thevar%2Bpandya&dq=thevar%2Bpandya&lr=&cd=21</ref>{{Dubious}} கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் ""தேவர்"" என்று அழைக்கபடுகிறார்கள்.தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்,<ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref> ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து ,அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள் அதில் சிலர் தமிழகத்திலிருந்து சட்டிசுகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
 
=== வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் தேவர்கள்/முக்குலதினர் பற்றி ===
{{main|கள்ளர் (இனக் குழுமம்)|மறவர் (இனக் குழுமம்)|அகமுடையார்}}
 
கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்று அழைக்கபடுகிரார்கள், இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று குறிப்பிடுகிறார்.
 
== கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர் போர் படையணி ==
{{main|விஜயநகரப் பேரரசு}}
கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர்களின் மறவர் போர்ப்படை பிரதான போர்ப்படையாக இருந்தது, தேவர்களின் மறவர் படை கேரளத்து நாயர்களுடன் இணைந்து "தமிழ் படை பட்டாளம்" என்று நாயர்கள் ஜாதியின் துணை ஜாதியாக மருவினார்கள்,<ref>http://www.completemartialarts.com/information/styles/indian/silambam.htm</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/முக்குலத்தோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது