முக்குலத்தோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Original research}}
'''முக்குலத்தோர்'''அல்லது '''தேவர்''' எனப்படுவர்கள் தமிழகத்தை முற்காலத்தில் பேரரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர் ஆவர்.இந்துமத மனுதர்ம நான்கு சமூகப் பிரிவுகளில் முக்குலத்தோர் தேவர் சமூகம் [[சத்திரியர்]] என்று வகைபடுத்தபடுகிறது, அதைதேவர்கள் '''18911891ல் censusஇந்தியாவின் ofமுதல் India'''சாதிவாரி கணக்கெடுப்பில் இந்தியாவின்தமிழ் முதல்போற்குடிகள் சாதிவாரிஎன்று கணக்கெடுப்புஆங்கிலேயர்கள் உறுதிபடுத்துகிறதுவகைபடுத்தினர்,<ref>http://mudiraja.com/mudiraju_warriortribes.html</ref><ref>https://books.google.co.in/books?id=4bfmnmsBfQ4C&pg=PA1991&hl=en#v=onepage&q&f=false</ref><ref>http://www.jatland.com/home/Kshatriyas</ref>
 
<ref>http://mudiraja.com/mudiraju_warriortribes.html</ref><ref>https://books.google.co.in/books?id=4bfmnmsBfQ4C&pg=PA1991&hl=en#v=onepage&q&f=false</ref><ref>http://www.jatland.com/home/Kshatriyas</ref>
தேவர்/முக்குலத்தினர் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர் தமிழ் மன்னர்களின் வம்சத்தினர் என்று அறியபடுகிறது,<ref>https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false</ref> கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் "" '''தேவர்""''' என்று அழைக்கபடுகிறார்கள்.இந்திய உச்சநீதிமன்ற வழிகாடுதலின் அடிப்படையில் 1993ம் ஆண்டு மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி அரசாங்கம் செப்டம்பர் 11,1995ம் ஆண்டு கள்ளர்,மறவர்,அகமுடையார் என்று பொதுவாக முக்குலதினர்'''முக்குலத்தோர்'' என்று அழைக்கக்கூடிய இந்த சமூகம அதன் பிறகு '''தேவர்''' என்று அழைக்க அரசானை பிறப்பிக்கப்பட்டது
<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/decision-on-mbc-status-for-thevar-community-after-castebased-census/article2160131.ece</ref>தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்,<ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref> ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து ,அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள் அதில் சிலர் தமிழகத்திலிருந்து சட்டிசுகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
 
=== வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் தேவர்கள்/முக்குலதினர் பற்றி ===
"https://ta.wikipedia.org/wiki/முக்குலத்தோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது