"முக்குலத்தோர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
தேவர்/முக்குலத்தினர் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர் தமிழ் மன்னர்களின் வம்சத்தினர் என்று அறியபடுகிறது,<ref>https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false</ref> கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் '''தேவர்''' என்று அழைக்கபடுகிறார்கள்.
 
இந்திய உச்சநீதிமன்ற வழிகாடுதலின் அடிப்படையில் 1993ம் ஆண்டு மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி அரசாங்கம் செப்டம்பர் 11,1995ம் ஆண்டு கள்ளர்,மறவர்,அகமுடையார் என்று பொதுவாக ''' முக்குலத்தோர்'' என்று அழைக்கக்கூடிய இந்த சமூகம அதன் பிறகு '''தேவர்''' என்று அழைக்க அரசானை பிறப்பிக்கப்பட்டது
<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/decision-on-mbc-status-for-thevar-community-after-castebased-census/article2160131.ece</ref><ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref> ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து ,அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள் அதில் சிலர் தமிழகத்திலிருந்து சட்டிசுகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
 
136

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1943787" இருந்து மீள்விக்கப்பட்டது