புளோரின் பெர்குளோரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Chembox | Watchedfields = changed | verifiedrevid = 448917315 |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 47:
புளோரின் பெர்குளோரேட்டு, பெர்குளோரிக் அமிலத்துடன் ஒத்த அமைப்புச் செயலியாக இல்லை. ஏனெனில், புளோரின் அணு நேர்மின் சுமையுடன் இருப்பதில்லை. இதில் ஆக்சிசன் அணுவானது இதனுடைய எலக்ட்ரான் கவர்திறன் காரணமாக 0 என்ற அரிய [[ஆக்சிசனேற்ற நிலை]]யில் காணப்படுகிறது. ஆக்சிசனின் [[மின்னெதிர்த்தன்மை|எலக்ட்ரான் கவர்திறன்]] குளோரினை விடவும் அதிகமானது ஆனால் புளோரினை விடவும் குறைவானது.
 
== பாதுகாப்பு ==
 
புளோரின் பெர்குளோரேட்டு ஒர் ஆபத்தான மற்றும் எதிர்பாராத தொடர்வினைகளில் பங்கேற்கும் ஒரு வேதிப்பொருளாகும். சக்ப்பிணைப்புச் சேர்மமான இதில் குளோரின் +7 என்ற [[ஆக்சிசனேற்ற நிலை]]யில் மிகவும் கிளர்வுடைய O-F பிணைப்புடன் காணப்படுகிறது. கரிமச் சேர்மங்கள் போன்ற ஆக்சிசன் இறக்கிகள் மிகக்குறைவான அளவில் சேர்க்கப்பட்டாலும் இதை வெடிக்கச் செய்யமுடியும். இதன் விளைவாகத் தோன்றும் வேதிப்பொருட்களில் ஆக்சிசன் ஆலைடுகள், உப்பீனியிடைச் சேர்மங்கள் மற்றும் சில தீங்கு விளைவிக்கும் பொருட்களும் அடங்கும்.
முன்னோடிச் சேர்மங்கள் கவனக்குறைவாகக் கலக்கப்படும் விபத்தில் கூட இச்சேர்மம் உருவாகிவிடும். எனவே அதிக கவனத்துடன் இதைக் கையாள வேண்டும்.
== வினைகள் ==
FClO<sub>4</sub> ஒரு வலிமையான [[ஆக்சிசனேற்றி]] ஆகும். இது [[அயோடைடு]] அயனியுடன் வினைபுரிகிறது:
 
:FOClO<sub>3</sub> + 2I<sup>−</sup> → ClO<sub>4</sub><sup>−</sup> + F<sup>−</sup> + I<sub>2</sub>
 
FClO<sub>4</sub>, [[நான்குபுளோரோ எத்திலீன்]] உடனும் வினைபுரிகிறது.:<ref>{{Greenwood&Earnshaw}}</ref>
 
:CF<sub>2</sub>=CF<sub>2</sub> + FOClO<sub>3</sub> → CF<sub>3</sub>CF<sub>2</sub>OClO<sub>3</sub>
 
தனிநிலை உறுப்பு கூட்டு வினைகளிலும் இது பங்கேற்கிறது.
<ref>{{cite journal|doi=10.1021/ic50199a056|title=Reactions of fluorine perchlorate with fluorocarbons and the polarity of the oxygen-fluorine bond in covalent hypofluorites|year=1979|last1=Schack|first1=Carl J.|last2=Christe|first2=Karl O.|journal=Inorganic Chemistry|volume=18|issue=9|pages=2619}}</ref>
== மேற்கோள்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/புளோரின்_பெர்குளோரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது