மறவர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
 
== தமிழ் ஷத்திரிய போர்குடி [[முக்குலத்தோர்]] தேவர் இனம்==
'''முக்குலத்தோர்'''அல்லது '''தேவர்''' எனப்படுவர்கள் தமிழகத்தை முற்காலத்தில் பேரரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர் ஆவர்.<ref>https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false</ref><ref>https://books.google.ca/books?id=vRwS6FmS2g0C&pg=PA305&source=gbs_selected_pages&cad=3#v=onepage&q&f=false</ref>இந்துமத மனுதர்ம நான்கு சமூகப் பிரிவுகளில் முக்குலத்தோர் தேவர் சமூகம் [[சத்திரியர்]] என்று வகைபடுத்தபடுகிறது,<ref>http://mudiraja.com/mudiraju_warriortribes.html</ref><ref>https://books.google.co.in/books?id=4bfmnmsBfQ4C&pg=PA1991&hl=en#v=onepage&q&f=false</ref><ref>http://www.jatland.com/home/Kshatriyas</ref><ref>http://kanakaraju.hpage.com/history_of_kshatriyas_52565456.html</ref> தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர், பெரும் நில உடைமையாளர்களாக அகமுடையவர்கள் இருந்தார்கள்,
 
தேவர்/முக்குலத்தினர் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர் தமிழ் மன்னர்களின் வம்சத்தினர் என்று அறியபடுகிறது,<ref>https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false</ref><ref>https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false</ref> கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் '''தேவர்''' என்று அழைக்கபடுகிறார்கள்.<ref>https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false</ref>
 
இந்திய உச்சநீதிமன்ற வழிகாடுதலின் அடிப்படையில் 1993ம் ஆண்டு மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி அரசாங்கம் செப்டம்பர் 11,1995ம் ஆண்டு கள்ளர்,மறவர்,அகமுடையார் என்று பொதுவாக முக்குலத்தோர் என்று அழைக்கக்கூடிய இந்த சமூகம அதன் பிறகு '''தேவர்''' என்று அழைக்க அரசானை பிறப்பிக்கப்பட்டது
<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/decision-on-mbc-status-for-thevar-community-after-castebased-census/article2160131.ece</ref><ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref>
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/மறவர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது