அகமுடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
{{refimprove}}
{{Infobox Ethnic group
|group = தமிழ் ஷத்திரிய போர்குடி [[முக்குலத்தோர்]] அகமுடையார்
|image =
|population = 17,41,852 - 1981-82இன் போது <ref>1981-82 சாதி வாரி கணக்கெடுப்பு</ref>, 50 இலட்சம்- தற்போதைய கணிப்பு
|popplace = [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]], [[கேரளம்]], [[கர்நாடகா]], [[ஆந்திரா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[பர்மா]], [[சிங்கப்பூர்]]
|popplace = [[இந்தியா]],[[இலங்கை]], [[மலேசியா]], [[பர்மா]], [[சிங்கப்பூர்]]. [[வட அமெரிக்கா ]]
|languages = [[தமிழ்]]
|religions = [[இந்து]], [[கிறிஸ்துவம்]],
}}
பொதுவாக '''அகமுடையார்''' என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.{{cn}} மேலும் அகம்படியர் என்பதற்கு காவல் என்றே பொருள் உண்டு.{{cn}} தமிழகத்தை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒன்றாகவே அகமுடையார் குலம் காணப்படுகிறது. அகமுடையார் குலத்தில் சேர்வை, தேவர், உடையார், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்தப் பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.
==அகமுடையார்==
[[முக்குலத்தோர்]] தேவர் ஜாதியின் ஒரு பிரிவினர்"அகமுடையார்",அகந்தை+ உடையவர் = அகமுடையார், எதற்கும் அஞ்சாத வீரம் உடையவர்கள் என்று பொருள் படும் அகமுடையர்கள் மூவேந்தரில் சேர மரபு வழிவந்த தேவர்கள் ஆவர். தற்போதைய கேரளாவே பண்டைய சேர நாடாக இருந்தது. பண்டைய சேர நாட்டில் கொங்கு மண்டலமும், தொண்டை
மண்டலமும் இணைந்திருந்த்து. சேரர் வழி மரபினரான அகமுடையார், அகமுடையார் மக்கள் பெரும்பாலும் கள்ளர்,மறவர் இனத்தில் இருந்து மருவி வந்தவர்கள் அதிகம், சேர அகமுடயார்கள் பல்வேறு கால அரசியல் மாற்றத்தால் கிழக்கு நோக்கி திரும்பினர்,
கள்ளர்,மறவரில் சிறந்த போர் திறன் மிக்கவர்கள் அகந்தைபடை என்று அழைக்க பட்டது, அவர்களே கள்ளர்,மறவர் குல அரசர்களுக்கு நெருங்கிய உறவினர்களாகவும், அவர்களுடைய படைத் தளபதிகளாகவும் இருந்து வந்தனர். <ref>http://books.google.com/books?id=65Aqrna4o5oC&pg=PA141&dq=Tamil%2Baristocratic%2Bthevar&cd=1#v=onepage&q=Tamil%2Baristocratic%2Bthevar&f=false</ref> <ref name="books.google.com"/><ref>http://books.google.com/books?id=YUXjA3RayhoC&pg=PA141&dq=thevar%2Bpandya&lr=&cd=23#v=onepage&q=&f=false</ref><ref>http://books.google.com/books?id=w6zkx_Ck3FwC&pg=PA63&dq=thevar%2Bpandya&cd=8#v=onepage&q=&f=false</ref><ref>http://books.google.com/books?id=CGdDAAAAYAAJ&q=thevar%2Bpandya&dq=thevar%2Bpandya&lr=&cd=21</ref> <ref>http://books.google.com/books?id=0tX4wzIUY3QC&pg=PA33&dq=kallar+palai+tinai&lr=&cd=2#v=onepage&q=kallar%20palai%20tinai&f=false</ref>
 
[[முக்குலத்தோர்]] அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே. தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலபிரிவை சார்ந்த்துள்ளனர். இதை தவிர்த்து, ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” என்ற பிரிவும் இன்றளவும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்களுக்கு உண்டு.
== தமிழ் ஷத்திரிய போர்குடி [[முக்குலத்தோர்]] தேவர் இனம்==
'''முக்குலத்தோர்'''அல்லது '''தேவர்''' எனப்படுவர்கள் தமிழகத்தை முற்காலத்தில் பேரரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர் ஆவர்.<ref>https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false</ref><ref>https://books.google.ca/books?id=vRwS6FmS2g0C&pg=PA305&source=gbs_selected_pages&cad=3#v=onepage&q&f=false</ref>இந்துமத மனுதர்ம நான்கு சமூகப் பிரிவுகளில் முக்குலத்தோர் தேவர் சமூகம் [[சத்திரியர்]] என்று வகைபடுத்தபடுகிறது,<ref>http://mudiraja.com/mudiraju_warriortribes.html</ref><ref>https://books.google.co.in/books?id=4bfmnmsBfQ4C&pg=PA1991&hl=en#v=onepage&q&f=false</ref><ref>http://www.jatland.com/home/Kshatriyas</ref><ref>http://kanakaraju.hpage.com/history_of_kshatriyas_52565456.html</ref> தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்,
 
"கள்ளர், மறவர், கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனாரே" என்ற பாடல் வாயிலாக, போர்த்தொழிற்கு அடுத்த கட்ட நகர்வான வேளாண்மை தொழிலில் ஈடுபட ஆரம்பித்து, அதிலேயே நில நீட்சிகளோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் அகம் உடையார் என்ற பட்டத்தோடு அறியப்பட்டனர்.
தேவர்/முக்குலத்தினர் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர் தமிழ் மன்னர்களின் வம்சத்தினர் என்று அறியபடுகிறது,<ref>https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false</ref><ref>https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false</ref> கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் '''தேவர்''' என்று அழைக்கபடுகிறார்கள்.<ref>https://books.google.ca/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11&dq=thevar+descended&cd=6&redir_esc=y#v=onepage&q=thevar%20descended&f=false</ref>
 
இந்திய உச்சநீதிமன்ற வழிகாடுதலின் அடிப்படையில் 1993ம் ஆண்டு மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி அரசாங்கம் செப்டம்பர் 11,1995ம் ஆண்டு கள்ளர்,மறவர்,அகமுடையார் என்று பொதுவாக முக்குலத்தோர் என்று அழைக்கக்கூடிய இந்த சமூகம அதன் பிறகு '''தேவர்''' என்று அழைக்க அரசானை பிறப்பிக்கப்பட்டது
<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/decision-on-mbc-status-for-thevar-community-after-castebased-census/article2160131.ece</ref><ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref>
 
[[முக்குலத்தோர்]] அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே. தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலபிரிவை சார்ந்த்துள்ளனர். இதை தவிர்த்து, ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” என்ற பிரிவும் இன்றளவும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்களுக்கு உண்டு.
 
"கள்ளர், மறவர், கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனாரே" என்ற பாடல் வாயிலாக, போர்த்தொழிற்கு அடுத்த கட்ட நகர்வான வேளாண்மை தொழிலில் ஈடுபட ஆரம்பித்து,
 
அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக செருமி வாழ்கின்றனர்.அகமுடைய முதலியார் என்பது போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது முதலியார், உடையார், பிள்ளை என்று இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார்களாகவே அடையாளப்படுத்தி கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/அகமுடையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது