அகமுடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
|popplace = [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]], [[கேரளம்]], [[கர்நாடகா]], [[ஆந்திரா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[பர்மா]], [[சிங்கப்பூர்]]
|languages = [[தமிழ்]]
|religions = [[இந்து]], [[கிறிஸ்துவம்]],
|related = [[மறவர்]], [[அகமுடையார்]]
}}
பொதுவாக '''அகமுடையார்''' என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.{{cn}} மேலும் அகம்படியர் என்பதற்கு காவல் என்றே பொருள் உண்டு.{{cn}} தமிழகத்தை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒன்றாகவே அகமுடையார் குலம் காணப்படுகிறது. அகமுடையார் குலத்தில் சேர்வை, தேவர், உடையார், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்தப் பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அகமுடையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது