ஆராத், இசுரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
சிNo edit summary
வரிசை 35:
== வரலாறு ==
=== தொல்பழங்காலம் ===
ஆராத் என்பதன் பெயர் டெல் ஆராத்தில் அமைந்திருந்த விவிலிய [[கேனான்]] நகர் மூலம் பெறப்பட்டது. தற்போதைய ஆராத்தின் மேற்கில் கிட்டத்தட்ட {{convert|8|km|mi|1|sp=us}} தூரத்தில் அமைந்துள்ள விவிலிய தொல்பொருள் பகுதியில் பிரபல மட்பாண்ட துண்டு கண்டுபிடிப்புக்கப்பட்டது.<ref name="ariel" /> விவிலியம் (நீதிபதிகள் 1:16) இவ்விடம் பற்றிக் குறிப்பிடுகையில், கானானியர்களின் அணாக விளங்கிய இவ்விடத்தில், கானானிய அரசன் இசுரேலியர்கள் நெகேவிலிருந்து யூதோய மலைகளுக்கு முன்னேறுவதைத் தடுத்தான் என்கிறது. ஆயினும் டெல் ஆராத் 1,200 வருடங்களுக்கு முன் இசுரேலியர்கள் வருவதற்கு முன்பு அழிக்கப்பட்டது. ஆயினும், எகிப்திய அரசன் முதலாம் சொசெங்கின் தொடர்வரலாறு டெல் ஆதாத்தில் குடியேற்றம் நிகழ்ந்ததாகக் காட்டுகிறது. [[பைசாந்தியப் பேரரசு]] காலத்தில், இவ்விடம் சரியாக எசேபியசுவினால் அடையாளங் காணப்பட்டது. "ஆராத்" எனும் பெயர் பெடோயின் மக்களினால் காக்கப்பட்டது.<ref name="mapa" />
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ஆராத்,_இசுரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது