காகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|de}} →
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ManilaPaper.jpg|thumb|ஒரு கடதாசிக் கட்டு]]
'''கடதாசிகாகிதம்''' (''பிறச்சொற்கள்'': தாள், கடுதாசிகடதாசி, ஆங்கிலம் ''Paper'') என்பது, அதன் மேல் எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும்; பொதி சுற்றுவதற்கும் பயன்படுகின்ற மெல்லிய பொருள் ஆகும். இது மரம், [[புல்|புற்கள்]], [[வைக்கோல்]] முதலியவற்றிலிருந்து பெறப்படும் [[செலுலோசு]]க் [[கூழ்]] போன்ற ஈரலிப்பான [[நார்]]ப் பொருட்களை அழுத்தித் தாள்களாக ஆக்குவதன் மூலம் செய்யப்படுகிறது. அறியப்பட்ட மிக முந்திய வகைக் கடதாசி கிமு 3500 ஆம் ஆண்டளவில் [[பண்டைய எகிப்து|எகிப்தில்]] பயன்பட்டுள்ளது. இது [[பப்பிரஸ்]] தாவரத்தில் இருந்து செய்யப்பட்டது. தற்போது நாம் பயன்படுத்தும் கடதாசி கிபி இரண்டாம் நூற்றாண்டளவில் [[சீனா]]வில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரே சீனாவில் கடதாசி பயன்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான சில சான்றுகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது<ref>Hogben, Lancelot. “Printing, Paper and Playing Cards”. Bennett, Paul A. (ed.) ''Books and Printing: A Treasury for Typophile''s. New York: The World Publishing Company, 1951. pp 15-31. p. 17. & Mann, George. ''Print: A Manual for Librarians and Students Describing in Detail the History, Methods, and Applications of Printing and Paper Making''. London: Grafton & Co., 1952. p. 77</ref><ref name="Tsien1985">{{harvnb|Tsien|1985|p=38}}</ref>.
 
== பயன்பாடு ==
வரிசை 9:
சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் தாள்களை உருவாக்கினார்<ref name="Tsien1985"/>. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.
 
== பரவல் ==
கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர்.கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் அரேபியர் வெற்றி பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர்.இவ்வாறு காகிதத்தின் பயன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பரவியது.
கடதாசியின் பயன்பாடு, சீனாவில் இருந்து இஸ்லாமிய உலகத்தினூடாக [[ஐரோப்பா]]வுக்கும், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் (கி.பி.751), பாக்தாத் (கி.பி793)) எகிப்து (கி.பி.900), மற்றும் மொராக்கோ (கி.பி.1100) போன்ற நாடுகளுக்கு பரவியது. அங்கே 12 ஆம் நூற்றாண்டில் கடதாசி உற்பத்தி தொடங்கியது.
== அமெரிக்கா==
== அமெரிக்காவும்==
ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்காவுக்கு வந்தது. முதலில் காகிதம் பயன்படுத்திய அமெரிக்க நகரம் மெக்சிகோ ஆகும். மெக்சிகோ கி.பி.1575 இல் காகிதத்தை பயன்படுத்த தொடங்கியது.
 
வரி 21 ⟶ 22:
 
== மூலப் பொருட்கள் ==
 
தொடக்கத்தில் மூங்கில் போன்ற மரங்களை சிறுசிறு துண்டுகளாக்கி அதனை நன்றாக அரைத்து கூழாக்கினர். இதுவே [[செல்லுலோஸ்]] எனப்படும் "காகிதக் கூழ்" ஆகும் இந்த கூழினை நன்கு காய்ச்சி, அதில் உள்ள நீரை வடித்து கனமான தகடு போன்ற பொருளினால் அழுத்தி தாள்களை உருவாக்கினார்கள்.இவ்வாறு தான் காகிதம் உருவானது.
 
வரிசை 35:
 
== பல்வேறு பெயர்கள் ==
எகிப்து நாட்டினர் முதன்முதலில் பப்ரைஸ் தாளில் எழுதியதால் "பேப்பர்" என்று அழைக்கின்றனர். அரேபியர் "காகத்" என்றனர். தமிழர்கள் காகிதம் எனவும் தாள் எனவும் அழைக்கின்றனர். போர்த்துகீசியர்கள் கடுதாசி என்று அழைக்கின்றனர்.
 
இது முதன் முறையாகக் [[கடிதம்|கடிதங்கள்]], [[செய்தித்தாள்]]கள், [[புத்தகம்|புத்தகங்கள்]] என்பவற்றின் மூலம் மலிவான தகவல் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது. அதுமட்டும் அல்லாமல் செலாவணியாக நாம் பயன்படுத்தும் பணம் உருவாகவும் மூல காரணமாயிற்று.
 
== இந்தியாவில் காகிதம் ==
அரேபியர்கள் மூலமாக காகிதம் இந்தியாவிற்குள் நுழைந்தது. கி.பி.400 இல் இந்தியாவில் காகிதங்கள் பயன்படுத்தபட்டன.
வரி 43 ⟶ 44:
 
== மறுசுழற்சி முறை ==
மரங்களை பாதுகாக்க வேண்டி மறுசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் உலகத்தில் தொண்ணுற்று மூன்று சதவிகித காகிதங்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்படும் ஒரு டன் காகிதங்கள் பதினேழு மரங்களை காப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 
மறுசுழற்சி செய்யப்படும் ஒரு டன் காகிதங்கள் பதினேழு மரங்களை காப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
== காகிதத்தின் பயன்கள் ==
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்த காகிதம் தற்போது கழிவறையில் துடைப்பானாகவும்,வியர்வை துடைப்பானாகவும் பயன்படுகிறது. மேலும், செய்தித்தாள் தயாரிக்கவும் பெரும் அளவில் பயன்படுகிறது.
மேலும், செய்தித்தாள் தயாரிக்கவும் பெரும் அளவில் பயன்படுகிறது.
 
== மேற்கோள் ==
ஐந்தாம் வகுப்பு, தமிழ்ப்பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு (சமச்சீர் கல்விக்கு முந்தையது)
ஆங்கில விக்கி தளத்தின் மொழிப்பெயர்ப்பு.
 
[[பகுப்பு:எழுது பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது