மிராபல் சகோதரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

124 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Maathavan பக்கம் Mirabal sisters-ஐ மிராபல் சகோதரிகள்க்கு நகர்த்தினார்)
No edit summary
[[படிமம்:Mirabal_sisters.jpg|right|thumb|250x250px|Mirabal sisters: Patria, Minerva, María (from left to right)]]
'''மிராபல் சகோதரிகள்''' ,டொமினிக் நாட்டைச் சேர்ந்த மிராபல் சகோதரிகள் நான்கு பேர்களாவர். அவர்களின் பெயர் பேட்ரியா மெர்சிடிஸ் மிராபல் (Patria Mercedes Mirabal), பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல் ரேய்ஸ்(Bélgica Adela "Dedé" Mirabal-Reyes), மரியா அர்ஜென்டினா மினர்வா மிராபல் (María Argentina Minerva Mirabal), மற்றும் அன்டனியோ மரியா தெரசா மிராபல்(Antonia María Teresa Mirabal) ஆகும். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த இவர்கள் நால்வரும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள் ஆவர். இவர்களில் மூன்று சகோதரிகள் (பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் தவிர்த்து) அந்த நாட்டின் சர்வாதிகாரியான டுரூஜில்லோவிற்கு எதிரான இயக்கம் நடத்தியதற்காக சிறையிலடைக்கப்பட்டுப் பின்னர் நவம்பர் 25, 1960 இல் படுகொலை செய்யப்பட்டனர்.<ref name="nyt">{{வார்ப்புரு:Cite news|last1 = Rohter|first1 = Larry|title = The Three Sisters, Avenged: A Dominican Drama|url = http://www.nytimes.com/1997/02/15/world/the-three-sisters-avenged-a-dominican-drama.html|work = New York Times|date = 15 February 1997}}</ref>
இவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த இவர்கள் நால்வரும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர்களில் மூன்று சகோதரிகள் (பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் தவிர்த்து) அந்த நாட்டின் சர்வாதிகாரியான ட்ரூஜில்லோவிற்கு எதிரான இயக்கம் நடத்தியதற்காக சிறையிலடைக்கப்பட்டுப் பின்னர் நவம்பர் 25, 1960 இல் படுகொலை செய்யப்பட்டனர்
. <ref name="nyt">{{வார்ப்புரு:Cite news|last1 = Rohter|first1 = Larry|title = The Three Sisters, Avenged: A Dominican Drama|url = http://www.nytimes.com/1997/02/15/world/the-three-sisters-avenged-a-dominican-drama.html|work = New York Times|date = 15 February 1997}}</ref>
 
1999 - இல்1999இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இவர்களை அங்கீகரித்து, நவம்பர் 25 - ஆம் நாளை "உலக பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள்" என்று அறிவித்து அவர்களைஇவர்களை சிறப்பித்தது.
 
== சகோதரிகள் ==
== Sisters ==
{| style="margin-bottom: 10px;" class="wikitable"
 
! பெயர்
! Name
! பொதுப்பெயர்
! Common Name
! பிறந்த நாள்
! Birthday
! இறந்த நாள்
! Date of Death
|-
| பேட்ரியா மெர்சிடிஸ் மிராபல்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1944158" இருந்து மீள்விக்கப்பட்டது