நெகேவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
விரிவாக்கம்
வரிசை 15:
 
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், இப்பகுதி பெர்சபே துணை மாவட்டம் என அழைக்கப்பட்டது.<ref name=PEF1941 />
 
== வரலாறு ==
[[படிமம்:Negev Shita.jpg|thumb|நெகேவ்வில் வளரும் அகாசியா இனத் தாவரம்]]
 
=== நாடோடி ===
நெகேவ்வில் நாடோடி வாழ்க்கை குறைந்தது 4,000 வருடங்களுக்க முன் ஆரம்பித்தது.<ref name=Shahinp459>Mariam Shahin. Palestine: A Guide. (2005) Interlink Books. ISBN 1-56656-557-X</ref> and perhaps as much as 7,000 years.<ref name = Finkelstein>{{cite journal
| author = Israel Finkelstein; Avi Perevolotsky
| title = Processes of Sedentarization and Nomadization in the History of Sinai and the Negev
| journal = Bulletin of the American Schools of Oriental Research
| issue = 279
| pages = 67–88
| date = Aug 1990
}}</ref> முதலாவது நகர்மயமான குடியேற்றங்கள் கிட்டத்தட்ட கி.மு. 2000 களில் [[கானான்|கானானியர்]] அமலேக்கியர், ஏதோமியர் ஆகிய குழுக்களின் இணைவு மூலம் நிறுவப்பட்டன.<ref name="Shahinp459" /> கி.மு. 1400 முதல் கி.மு 1300 வரைக்குட்பட்ட காலத்தில் நெகேவ், [[சினாய் தீபகற்பம்]] ஆகிய இடங்களில் எகிப்து [[பார்வோன்]] செப்பு சுரங்க அறிமுகம், உருக்குதல் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.<ref name=Shahinp459 /><ref name=Tebes>{{cite web |author=J. M. Tebes |year=2008 |url=http://www.uca.edu.ar/esp/sec-ffilosofia/esp/docs-institutos/s-cehao/otras_public/tebes_monog_sbl.pdf |title=Centro y periferia en el mundo antiguo. El Negev y sus interacciones con Egipto, Asiria, y el Levante en la Edad del Hierro (1200-586 A.D.)'' ANEM 1. SBL – CEHAO |publisher=uca.edu.ar}}</ref>
 
=== விவிலியம் ===
[[தொடக்க நூல்]] அதிகாரம் 13 இன்படி, எகிப்தைவிட்டு வெளியேறியதும் [[ஆபிரகாம்]] சில காலம் நெகேவில் வாழ்ந்தார்.<ref>Genesis 13:1,3</ref> வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கிய யாத்திரையில், [[மோசே]] 12 உளவாளிகளை நெகேவிற்கு அனுப்பி நிலத்தையும் மக்களையும் அறிந்துவர அனுப்பினார்.<ref>[[எண்ணிக்கை (நூல்)|எண்ணிக்கை]] 13:17</ref> பின்னர் வட நெகேவ் யூத கோத்திரத்தினால் வாழிடமாக்கப்பட்ட, தெற்கு சிமியோன் கோத்திரத்தாரால் வாழிடமாக்கப்பட்டது. நெகேவ் [[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|சாலமோன் அரசின்]] பகுதியாகவும் பின்னபு [[யூத அரசு|யூத அரசின்]] பகுதியாகவும் விளங்கியது.<ref>[http://books.google.co.il/books?id=Weqy__d__xAC&pg=PA18&lpg=PA18&dq=negev+incense+route&source=bl&ots=AgPUYltC9t&sig=BxE0t60QHIQ6i5R6oGvHEyLF4YA&hl=en&sa=X&ei=KrKuUv_KDaeV7AbqjIDQDw&ved=0CCkQ6AEwADgo#v=onepage&q=negev%20incense%20route&f=true The Negev: The Challenge of a Desert, Michael Evenari]</ref>
 
கி.மு. 9 ஆம் நூற்றாண்டில், நெகேவிலும் ஏதோமிலும் (தற்போதைய யோர்தான்) சுரங்கம் தோண்டுதல் வளர்ச்சியுற்று, விரிவடைந்து [[அசிரியா]] எழுச்சியினால் அப்பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன.<ref name="Shahinp459" /> கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் பெர்சபே அப்பகுதியின் தலைநகராகவும் வாணிபத்தின் மையமாகவும் விளங்கியது<ref name="Shahinp459" /> கி.மு. 1020 முதல் 926 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிய [[இசுரயேலர்]] குடியிருப்புக்கள் அப்பகுதியின் தலைநகரைச் சுற்றி இருந்தன.<ref name="Shahinp459" />
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/நெகேவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது