"தன்னியக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 38 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
 
'''தன்னியக்கம்''' அல்லது தானியக்கம் என்பது ஒரு செயற்பாட்டை தொடர் மனித உள்ளீடு இல்லாமல் தானாக இயங்க செய்யவல்ல கட்டுப்பாட்டு முறைமையைக் குறிக்கும். தன்னியக்கமாக்கம் இயந்திரமாக்த்தின்இயந்திரமாக்கத்தின் அடுத்தபடி. பல்வேறு பண்ட உற்பத்தி தொழில்கள் தன்னியக்கம் பெற்றுவருகின்றன. எடுத்துக்காட்டாக தானுந்து உற்பத்தியில் பல நிலைகள் தன்னியக்கமாக்கப்ப்பட்டுள்ளன.
 
தன்னியக்கம் பல மனித தொழில்களை செய்து மனிதருக்கு வேலை இல்லா திண்டாட்டத்தை விளைவிக்கும் என்ற விமர்சனம் உண்டு.
 
சில ஆபாத்தானஆபத்தான செயற்பாடுகளை தன்னியக்கம் செய்வது அவசியமானது.
 
[[பகுப்பு:தானியங்கியல்]]
3,455

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1944369" இருந்து மீள்விக்கப்பட்டது