தோபா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தோபா ஏரி''' (''Lake Toba'') ([[இந்தோனேசிய மொழி]]: '''Danau Toba''')<ref>[http://www.lonelyplanet.com/indonesia/sumatra/danau-toba Introducing Danau Toba]</ref> எனப்படும் பேரேரி, [[தென்கிழக்காசியா]] பிராந்தியத்தின் [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] நாட்டின் [[சுமாத்திரா]]வில் உள்ளது. அகன்ற பேரெரிமலைவாயை ஆக்கிரமித்திருக்கும் இவ்வேரி, 100 [[கிலோமீட்டர்]] (62.1371 மைல்கள்) நீளமும், 30 கிலோமீட்டர் (18.6411 மைல்கள்) அகலமும், 505 மீட்டர் (1.666 அடிகள்) ஆழமும் கொண்டதாகும். ஆயத்தொலைவுகள் வரையறைப்படி, {{Coord|2.88|N|98.52|E|}} தொடங்கி- {{Coord|2.35|N|99.1|E|}} முடிய, [[இந்தோனேசியா]]வின் வடக்கு [[சுமாத்திரா]]வின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தோபா ஏரி, சுமார் 900 [[மீட்டர்]] (2.953 அடி) உயர்வுடன் காணப்படுவதோடு, இந்தோனேசியப் பேரேரியாகவும், உலகின்<ref>[http://www.worldlakes.org/lakedetails.asp?lakeid=8367 WorldLakes.org Toba (Danau Toba)]</ref> மிகப்பெரிய [[எரிமலை]] ஏரியாகவும் அறியப்படுகிறது.
 
தோபா ஏரி ஒரு மாபெரும் எரிமலை வெடிப்பின் தளமாகவும், காலநிலை மாற்ற நிகழ்வின் பிரததித்துவமாகவும் அறியப்படுகிறது. ([[2015]] அளவில்ன்படி, இது 69,000-77,000 ஏற்பபட்டதென்றுஆண்டுகளுக்கு முன்னர் VEI 8 (Volcanicஎனக் Explosivityகணக்கிடப்பட்ட Index)அளவிலான மதிப்பிட்டுள்ளதுமாபெரும் எரிமலை வெடிப்பின் நிகழ்விடமாக, காலநிலை மாற்றத்தின் அடையாளமாக உள்ளது.<ref>[http://volcano.si.edu/volcano.cfm?vn=261090 The Global Volcanism Program has no activity reports for Toba.]</ref><ref>[http://www.geo.mtu.edu/~raman/papers/ChesnerGeology.pdf "Eruptive history of Earth's largest Quaternary caldera (Toba, Indonesia) clarified" (PDF). Geology (Michigan Technological University) 19 (3): 200–203.]</ref><ref>[http://mr.crossref.org/iPage?doi=10.1130%2F0091-7613%281991%29019%3C0200%3AEHOESL%3E2.3.CO%3B2 The Geological Society of America]</ref>
மேலும், கடந்த 25 [[மில்லியன்]] ஆண்டுகளில் இப்புவியில் இதுவே பெரிய எரிமலை வெடிப்பாகும். தோபா பேரழிவு உலகளாவிய பல விளைவுகளை தரக்கூடியதாக இருந்தது. அது அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பலிகொண்டது. குறிப்பாக மத்திய கிழக்கு [[ஆப்பிரிக்கா]], [[இந்தியா]] போன்ற பிராந்தியங்கள் பெரிதும் பாதிப்படைந்ததாக தெரிகிறது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/2975862.stm When humans faced extinction-BBC: Last Updated: Monday, 9 June, 2003, 17:35 GMT 18:35 UK]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தோபா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது