தோபா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
'''தோபா ஏரி''' (''Lake Toba'') ([[இந்தோனேசிய மொழி]]: '''Danau Toba''')<ref>[http://www.lonelyplanet.com/indonesia/sumatra/danau-toba Introducing Danau Toba]</ref> எனப்படும் பேரேரி, [[தென்கிழக்காசியா]] பிராந்தியத்தின் [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] நாட்டின் [[சுமாத்திரா]]வில் உள்ளது. அகன்ற பேரெரிமலைவாயை ஆக்கிரமித்திருக்கும் இவ்வேரி, 100 [[கிலோமீட்டர்]] (62.1371 மைல்கள்) நீளமும், 30 கிலோமீட்டர் (18.6411 மைல்கள்) அகலமும், 505 மீட்டர் (1.666 அடிகள்) ஆழமும் கொண்டதாகும். ஆயத்தொலைவுகள் வரையறைப்படி, {{Coord|2.88|N|98.52|E|}} தொடங்கி- {{Coord|2.35|N|99.1|E|}} முடிய, [[இந்தோனேசியா]]வின் வடக்கு [[சுமாத்திரா]]வின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தோபா ஏரி, சுமார் 900 [[மீட்டர்]] (2.953 அடி) உயர்வுடன் காணப்படுவதோடு, இந்தோனேசியப் பேரேரியாகவும், உலகின்<ref>[http://www.worldlakes.org/lakedetails.asp?lakeid=8367 WorldLakes.org Toba (Danau Toba)]</ref> மிகப்பெரிய [[எரிமலை]] ஏரியாகவும் அறியப்படுகிறது.
 
([[2015]]ன்படி, இது 69,000-77,000 ஆண்டுகளுக்கு முன்னர் VEI 8 எனக் கணக்கிடப்பட்ட அளவிலான மாபெரும் எரிமலை வெடிப்பின் நிகழ்விடமாக, காலநிலை மாற்றத்தின் அடையாளமாக உள்ளது.<ref>[http://volcano.si.edu/volcano.cfm?vn=261090 The Global Volcanism Program has no activity reports for Toba.]</ref><ref>[http://www.geo.mtu.edu/~raman/papers/ChesnerGeology.pdf "Eruptive history of Earth's largest Quaternary caldera (Toba, Indonesia) clarified" (PDF). Geology (Michigan Technological University) 19 (3): 200–203.]</ref><ref>[http://mr.crossref.org/iPage?doi=10.1130%2F0091-7613%281991%29019%3C0200%3AEHOESL%3E2.3.CO%3B2 The Geological Society of America]</ref> மேலும், கடந்த 25 [[மில்லியன்]] ஆண்டுகளில் பூமியில் நிகழ்ந்துள்ள எரிமலை வெடிப்புகளில் இதுவே மிகப்பெரிய எரிமலை வெடிப்பாகும். தோபாப் பேரழிவு உலகளாவிய பல விளைவுகளை தரக்கூடியதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பலிகொண்டது. குறிப்பாக, மத்திய கிழக்கு [[ஆப்பிரிக்கா]], [[இந்தியா]] போன்ற பிராந்தியங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.<ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/2975862.stm When humans faced extinction-BBC: Last Updated: Monday, 9 June, 2003, 17:35 GMT 18:35 UK]</ref> மழைக்காலங்களில், [[தோபா எரிமலை]]யின் இடைப்பட்ட பகுதியில், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல், 5 டிகிரி வரையிலும் °C (5.4 to 9.0 °F) அதிகபட்ச வெப்பநிலை 15 °C (27 °F) நிலவுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய நிலையில் மிகவும் குறைவாகும்.
{{wide image|Lake Toba banner.jpg|1000px|தோபா ஏரியின் தோற்றம்|left}}
 
"https://ta.wikipedia.org/wiki/தோபா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது