தோபா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
'''தோபா ஏரி''' (''Lake Toba'') ([[இந்தோனேசிய மொழி]]: '''Danau Toba''')<ref>[http://www.lonelyplanet.com/indonesia/sumatra/danau-toba Introducing Danau Toba]</ref> எனப்படும் பேரேரி, [[தென்கிழக்காசியா]] பிராந்தியத்தின் [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] நாட்டின் [[சுமாத்திரா]]வில் உள்ளது. அகன்ற பேரெரிமலைவாயை ஆக்கிரமித்திருக்கும் இவ்வேரி, 100 [[கிலோமீட்டர்]] (62.1371 மைல்கள்) நீளமும், 30 கிலோமீட்டர் (18.6411 மைல்கள்) அகலமும், 505 மீட்டர் (1.666 அடிகள்) ஆழமும் கொண்டதாகும். ஆயத்தொலைவுகள் வரையறைப்படி, {{Coord|2.88|N|98.52|E|}} தொடங்கி- {{Coord|2.35|N|99.1|E|}} முடிய, [[இந்தோனேசியா]]வின் வடக்கு [[சுமாத்திரா]]வின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தோபா ஏரி, சுமார் 900 [[மீட்டர்]] (2.953 அடி) உயர்வுடன் காணப்படுவதோடு, இந்தோனேசியப் பேரேரியாகவும், உலகின்<ref>[http://www.worldlakes.org/lakedetails.asp?lakeid=8367 WorldLakes.org Toba (Danau Toba)]</ref> மிகப்பெரிய [[எரிமலை]] ஏரியாகவும் அறியப்படுகிறது.
 
([[2015]]ன்படி, இது 69,000-77,000 ஆண்டுகளுக்கு முன்னர் VEI 8 எனக் கணக்கிடப்பட்ட அளவிலான மாபெரும் எரிமலை வெடிப்பின் நிகழ்விடமாக, காலநிலை மாற்றத்தின் அடையாளமாக உள்ளது.<ref>[http://volcano.si.edu/volcano.cfm?vn=261090 The Global Volcanism Program has no activity reports for Toba.]</ref><ref>[http://www.geo.mtu.edu/~raman/papers/ChesnerGeology.pdf "Eruptive history of Earth's largest Quaternary caldera (Toba, Indonesia) clarified" (PDF). Geology (Michigan Technological University) 19 (3): 200–203.]</ref><ref>[http://mr.crossref.org/iPage?doi=10.1130%2F0091-7613%281991%29019%3C0200%3AEHOESL%3E2.3.CO%3B2 The Geological Society of America]</ref> மேலும், கடந்த 25 [[மில்லியன்]] ஆண்டுகளில் பூமியில் நிகழ்ந்துள்ள எரிமலை வெடிப்புகளில் இதுவே மிகப்பெரிய எரிமலை வெடிப்பாகும். தோபாப் பேரழிவு உலகளாவிய பல விளைவுகளை தரக்கூடியதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பலிகொண்டது. குறிப்பாக, மத்திய கிழக்கு [[ஆப்பிரிக்கா]], [[இந்தியா]] போன்ற பிராந்தியங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.<ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/2975862.stm When humans faced extinction-BBC: Last Updated: Monday, 9 June, 2003, 17:35 GMT 18:35 UK]</ref> மழைக்காலங்களில், [[தோபா எரிமலை]]யின் இடைப்பட்ட பகுதியில், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல், 5 டிகிரி வரையிலும் °C (5.4 to 9.0 °F) அதிகபட்ச வெப்பநிலை 15 °C (27 °F) நிலவுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய நிலையில் மிகவும் குறைவாகும்.<ref>[http://www.britannica.com/science/volcanic-winter volcanic-winter Written by: John P. Rafferty]</ref> கூடுதல் ஆய்வறிக்கையின்படி, [[கிழக்காப்பிரிக்கா]]வில் உள்ள, [[மலாவி ஏரி]] (Lake Malawi) பகுதியில் தோபா எரிமலை உமிழ்வுகளிலிருந்து கணிசமான சாம்பல் கொட்டபடுவதாக காட்டுகின்றன அதேநேரம் நீண்டதூரம் உள்ள கிழக்காப்பிரிக்காவில் ஒரு குறிப்பிடத்தக்க காலநிலை விளைவுகளின் அறிகுறிகள் காணப்படுகிறது.<ref>[http://www.pnas.org/content/110/20/8025.abstract?sid=b5741029-8930-4895-aacc-1c527df5e9be Lake Malawi shows no volcanic winter in East Africa at 75 ka Edited by Mark H. Thiemens, University of California at San Diego, La Jolla, CA, and approved March 15, 2013 (received for review January 23, 2013)]</ref>
 
{{wide image|Lake Toba banner.jpg|1000px|தோபா ஏரியின் தோற்றம்|left}}
"https://ta.wikipedia.org/wiki/தோபா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது