மிராபல் சகோதரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,321 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
(*சிறு உரை திருத்தம்*)
இவ்வாறு பலமுறை சிறையிலடைக்கப்பட்டும் அவர்கள் ட்ரூஜிலோவிற்கு எதிராக தீவிரமாக இருந்தனர். அவர்கள் உடைமைகளனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டாலும் அவர்களது செல்வாக்கு அதிகமாக இருந்தது. 1960 நவம்பர் 25 - ல் கனமழையுடன் கூடிய இரவில் ஒரு வாகனத்தில் சிறையிலிருந்த தமது கணவன்மாரைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் மறிக்கப்பட்டு, அருகிலிருந்த கரும்புத்தோட்டத்திற்குள் தனித்தனியாகக் கொண்டு செல்லப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர், அவர்களது வாகன ஓட்டுனரும் கொல்லப்பட்டார். அவர்களது உடல்கள் அவர்கள் வந்த வாகனத்தில் (Jeep) வைத்து மலைமுகட்டிலிருந்து தள்ளிவிடப்பட்டு, மோசமான மழையினால் வாகன விபத்து ஏற்பட்டது போன்று சித்தரிக்கப்பட்டது. இது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் ட்ரூஜில்லோவால் செய்யப்பட்டது என்றே நம்பப்படுகிறது.
 
இரண்டாவது சகோதரியான பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் மட்டும் இந்த இயக்கத்தில் ஈடுபடாததால், நீண்ட காலம் உயிருடன் இருந்தார். கொல்லப்பட்ட தனது சகோதரிகளின் ஆறு குழந்தைகளின் தாயாக இருந்து வளர்த்தார். பல்வேறு இடங்களுக்குச் சென்று தனது சகோதரிகளின் வரலாறு குறித்துப் பேசி வந்தார். 1992 -ஆம் ஆண்டு மிராபல் சகோதரிகள் அறக்கட்டளையைத் தொடங்கினார். தற்போது பிரபலமான சுற்றுலாத் தளமாக இருக்கும் மிராபல் சகோதரிகள் அருங்காட்சியகமும் 1994 ஆம் ஆண்டில் சால்சிடோ நகரில் இவரால் உருவாக்கப்பட்டது. தனது சகோதரிகளின் கதையை சொல்வதற்கே தான் நீண்ட காலம் உயிருடன் இருந்ததாகக் கூறுவார். தனது 88 ஆம் வயதில் 2014 ஃபிப்ரவரி 1 ஆம் நாள் இவர் இறந்தார்.
இரண்டாவது சகோதரியான பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் மட்டும் இந்த இயக்கத்தில் ஈடுபடாததால் இன்னும் உயிருடன் இருக்கிறார். மிராபல் சகோதரிகள் தமது கலகத்திற்காக டொமினிக் குடியரசின் தேசிய நாயகிகளாகப் போற்றப்படுகின்றனர். உலக அளவில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பின் சின்னமாகவும் "மறக்கமுடியாத வண்ணத்துப்பூச்சிகள்(Unforgettable Butterflies)" என்று முன்னிறுத்தப்படுகின்றனர்
 
== மேற்கோள்கள் ==
5

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1945019" இருந்து மீள்விக்கப்பட்டது