கித்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சான்றுகள்: <gallery> File:(Guápulo) Buena Vista black and white.JPG File:(Guápulo) Calle pic. z.JPG File:(Guápulo) Calle pic. e.JPG File:(Iglesia de Guápulo) vista to gonzalez suarez quito.JPG File:(Iglesia de Guápulo) pic. b
வரிசை 111:
 
'''கித்தோ''' ({{IPA-es|ˈkito}}), முறையாக '''சான் பிரான்ஸிஸ்கோ டி கியூடோ''' [[எக்குவடோர்|எக்குவடோரின்]] [[தலைநகர்|தலைநகராக ]] இருக்கிறது. இதுவே உலகில் அதிகாரப்பூர்வமாக கடல் மட்டத்திலிருந்து {{convert|9350|ft|order=flip}}அதிஉயரத்தில் உள்ள தலைநகரம் ஆகும்..<ref>{{Cite journal |title=Plaza Grande |accessdate=August 1, 2008 |publisher=Sitio Oficial Turístico de Quito |url=http://www.quito.com.ec/index.php?page=shop.product_details&flypage=shop.flypage&product_id=228&category_id=&manufacturer_id=&option=com_virtuemart&Itemid=113 |language=Spanish }}</ref> இந்த நகரம் [[கைல்லாபாம்பா நதி]]யின் படுகையில், [[அந்தீசு மலைத்தொடர்|அந்தீசு மலைத்தொடரில்]] [[பி்சின்ட்சா எரிமலை]]யின் கிழக்கு சரிவுகளில், உயிர்ப்போடுள்ள [[ஸ்ட்ரடோ எரிமலை]]யின் மீது அமைந்திருக்கிறது. <ref>{{Cite journal |title=Volcán Guagua Pichincha |publisher=Instituto Geofísico |accessdate=August 1, 2008 |url=http://www.igepn.edu.ec/VOLCANES/PICHINCHA/general.html |language=Spanish }}</ref> இந்த நகரத்தில் கடந்த 2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 2,671,191 மக்கள்தொகை உள்ளது. கித்தோ எக்குவடோரில் [[குவாயேகில்|குவாயேகிலுக்கு]] பிறகு இரண்டாவது பெரிய நகரமாகும். கடந்த 2008ம் ஆண்டில் இந்த நகரம் [[தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்|தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியத்தின்]] தலைமையகமாக நியமிக்கப்பட்டது.<ref>{{Cite journal |title=Security Watch: South American unity |url=http://www.isn.ethz.ch/news/sw/details.cfm?ID=19022 |publisher=International Relations and Security Network |accessdate=August 1, 2008 }}</ref>
 
[[File:Plaza de San Francisco en Centro histórico de Quito, Ecuador.JPG|thumb|left|577px|'''கித்தோ''' ]]
 
 
அமெரிக்காவின் பெரிய, சிறியளவில் மாற்றமடைந்த, சிறப்பாக பராமரிக்கப்படும் வரலாற்று மையங்களுள் கித்தோ வரலாற்று மையமும் ஒன்றாகும்.<ref name=unesco>{{cite web|url=http://whc.unesco.org/en/list/2 |title=City of Quito - UNESCO World Heritage |publisher=Whc.unesco.org |date= |accessdate=2010-04-30}}</ref> 1978ல் [[யுனெஸ்கோ]] க்ரகோவினோடு சேர்ந்து அறிவித்த முதல் உலக கலாச்சார பாரம்பரிய தளங்களுள் ஒன்றாக கித்தோவும் இருந்தன.<ref name=unesco/> கித்தோவின் மத்திய மையம் [[பூமத்தியரேகை]]யிலிருந்து தெற்கே {{convert|25|km|mi}} தொலைவில் அமைந்திருக்கிறது; இந்நகரத்தின் நீட்சி பூஜ்யம் அட்சரேகையிலிருந்து {{convert|1|km|mi}} தொலைவிற்குள் அமைந்திருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கித்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது