அறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''அறம்''' (ஆங்கிலம்: MoralityDharma) என்பது ஒருவர்ஒவ்வொரு சமூகத்தில்தனிமனிதனும் எவ்வாறுதன் நடக்கவாழ்நாளில், வேண்டும்பல்வேறு என்பதுசூல்நிலையில் தொடர்பானகடைபிடிக்கவேண்டிய பார்வைகளைவாழ்வியல் குறிக்கிறதுநெறிகள் எனப் பொதுவாக குறிப்பிடலாம். அறம் என்றச் சொல் நல்ல பண்பை உணர்த்தும், நீதி வழுவாத் தன்மையைக் குறிப்பிடும். இதற்கு இணையான சொல் வடமொழியில் '''தர்மம்''' என்றும் பாலி மொழியில் '''தம்மா''' என்று அறியப்பட்டாலும், வேறு மொழிகளில் இதற்கு இணையான சொல் இல்லை என்றே குறிப்பிடலாம். ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள், செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆக வேண்டியவை அடங்கிய ஒரு வழிக்காட்டித் தொகை அதுவே அறம். அற முறைமையில் செயற்படும் போது தனியன்கள் எதிர்பார்க்கக் கூடிய வகையிலும், ஒத்திசைவாகவும், முரண்பாடுகளை குறைக்கும் வண்ணமும் செயற்படுவர் என்பது எதிர்பாப்பு ஆகும்.<ref>Johnna Fisher (தொகுப்பு). (2009). Biomedical Ethics: A Canadian Focus.</ref> நெடுங்காலமாக அறம் மெய்யியல் நோக்கில், சமய நோக்கில் ஆயப்பட்டு வந்துள்ளது. அண்மைக்காலத்தில் அறம் அறிவியல் வழிமுறைகளைப் பின்பற்றியும் ஆயப்படுகிறது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/அறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது