"சீரணி மிட்டாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
கட்டுரைகளை ஒருங்குறியில் (யுனிகோட்) எழுதவும்.
(கட்டுரைகளை ஒருங்குறியில் (யுனிகோட்) எழுதவும்.)
{{தமிழ்நாடு பள்ளி ஆசிாியா்களுக்கானஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி-2015}}
 
'''சீரணி மிட்டாய்''' என்பது தமிழ்நாட்டின் தென்பகுதியான [[மதுரை]] மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை [[இனிப்பு]] வகை. காண்பதற்கு விாித்துவிரித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அாிசிஅரிசி மாவும் சுக்கும், வெல்லமும் அல்லது கருப்பட்டியும் சோ்த்துசேர்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை. மதுரையின் தெற்கே செல்லச் செல்ல விருதுநகா்விருதுநகர் மாவட்டம் காாியாபட்டி[[காரியாபட்டி]], கல்குறிச்சி, [[அருப்புக்கோட்டை]], பந்தல்குடி, விருதுநகா்[[விருதுநகர்]], பாலவநத்தம், இருக்கண்குடி, சாத்தூா்[[சாத்தூர்]], [[கோவில்பட்டி]], கமுதி திருச்சுழி போன்ற ஊா்களில்ஊர்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள பதாா்த்தங்கள்பதார்த்தங்கள் ஆகும். கல்குறிச்சி சீரணி மிட்டாய் இந்தியாவின் புவிசாா்புவிசார் குறியீட்டிற்கு தோ்ந்தெடு்க்கப்பட்டதுதேர்ந்தெடுக்கப்பட்டது.<ref name="சீரணி">{{cite web | url=http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=70315&url=www.kadalpayanangal.com/2014/02/blog-post_26.html | title=ஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய் | date=WEDNESDAY, FEBRUARY 26, 2014 | accessdate=நவம்பர் 3, 2015}}</ref>
 
 
20,715

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1945682" இருந்து மீள்விக்கப்பட்டது