திமிஷ்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வெளி இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|ar}} → |
*துவக்கம்* |
||
வரிசை 1:
{{Infobox
|
| native_name
|
| image_caption = மவுண்ட் குவாசியனிலிருந்து தமசுகசுவின் அமைவிடம்.
▲|image_skyline = DamascusView.jpg
|
|
|
|
| pushpin_label_position = <!-- position of the pushpin label: left, right, top, bottom, none -->
|
|subdivision_name = [[சிரியா]]▼
| coordinates_region = SY
| coordinates_display = title
| subdivision_type = நாடு
|leader_title = [[ஆளுநர்]]▼
| subdivision_type1 = [[சிரியாவின் பிரதேசங்கள்|பிரதேசம்]]
|established_title = ▼
| subdivision_name1 = [[தமசுகசு பிரதேசம்|தமசுகசு]], தலைநகரம்
|
| leader_name = பிஷர் அல் சப்பான் (Bishr Al Sabban)
| area_footnotes = <ref>Albaath.news [http://www.albaath.news.sy/user/?act=print&id=811&a=73882 statement by the governor of Damascus, Syria] {{ar icon}}, April 2010</ref>
|area_magnitude = ▼
| area_total_km2
|
|
| area_water_percent =
|
|
|
| population_footnotes = <ref name="Syrian Population">Central Bureau of Statistics in Syria: [http://www.cbssyr.org/yearbook/2009/chapter2-EN.htm Chapter 2: Population & Demographic Indicators] Table 3: Estimates of Population actually living in Syria in 31 December 2011 by Mohafazat and six (in thousands)</ref>
|
| population_density_km2 =
| population_urban =
▲|population_as_of = 2007
|
|
| population_demonym = Damascene
▲|population_density_metro_km2 =
|
| postal_code_type =▼
▲|timezone = [[கிழக்கு ஐரோப்பிய நேர வலயம்|கிழக்கு ஐரோப்பா]]
|
| area_code = '''நாட்டுக் குறியீடு''': 963,<br /> '''நகரக்குறியீடு''': 11
▲|timezone_DST = கிழக்கு ஐரோப்பா
▲|latd=33 |latm=39 |lats=47 |latNS=N
{{designation list | embed = yes
▲|longd=36 |longm=17 |longs=31 |longEW=E
|
| designation1_offname = தமசுகசுவின் பழங்கால நகரம்
| designation1_date = 1979 {{small|(3rd [[உலக பாரம்பரியக் குழு|session]])}}
▲|postal_code_type =
| designation1_number = [http://whc.unesco.org/en/list/20 20]
▲|postal_code =
| designation1_criteria = i, ii, iii, iv, vi
▲|website = [http://www.edamascus.sy/ ஈ-தமஸ்கஸ்]
| designation1_type = கலாச்சார
▲|footnotes =
| designation1_free1name = மாநிலக் கட்சி
| designation1_free1value = சிரியா
| designation1_free2name = பிரதேசம்
| designation1_free2value = அராப் மாநிலம்
}}
}}
'''தமசுகசு''' ({{lang-en|Damascus}}, {{lang-ar|دمشق}} ''{{transl|ar|ALA|Dimashq}}'') என்பது [[சிரியா|சிரியாவின்]] தலைநகரம் ஆகும். இது சிரியாவில் [[அலெப்போ|அலெப்போவிற்கு]] அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். இது சிரியாவில் பொதுவாக ''அஷ்-ஷாம்'' ({{lang-en|ash-Sham}}, {{lang-ar|الشام}} ''{{transl|ar|ALA|ash-Shām}}'') என அழைக்கப்படுகிறது. தமசுகசு ''சிட்டி ஆப் ஜாஸ்மின்'' ({{lang-en|City Of Jasmine}}{{lang-ar|مدينة الياسمين}} ''{{transl|ar|ALA|Madīnat al-Yāsmīn}}'') என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உலகில் பழமைவாய்ந்த குடியேற்ற நகரங்களுள் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். தமசுகசு [[லெவண்ட்|லெவண்ட்டின்]] பிரதான சமய மற்றும் கலாச்சார மையமாகும். 2009ன் மக்கள்தொகையின் படி இதன் மக்கள் தொகை 1,711,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது.<ref name="Syrian Population"/>
தமசுகசு 2.6 மில்லியன் (2004) மக்களைக்கொண்டு தென்மேற்கு சிரியாவின் பெருநகரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது.<ref>Central Bureau of Statistics Syria [http://www.cbssyr.org/General%20census/census%202004/pop-man.pdf Syria census 2004]</ref> மழை நிழல் விளைவின் காரணாமாக தமசுகசு வறண்ட காலநிலையைக்கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக தமசுகசு அண்டி-லெபனான் மலையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இது [[நடுநிலக் கடல்|நடுநிலக்கடலுக்கு]] {{convert|80|km|mi}} கிழக்கு கரையாக {{convert|680|m|ft}} கடற்பரப்பிற்கு மேலாக உள்ள ஒரு [[பீடபூமி|பீடபூமியில்]] அமைந்துள்ளது. பாரதா ஆறு தமசுகசுக்கு இடையால் ஓடுகிறது.
இங்கு முதல் குடியேற்றம் அமைக்கப்பட்டது கி.மு இரண்டாவது மில்லேனியத்தில் ஆகும். அப்போது இது 661 தொடக்கம் 750வரை [[உமையா கலீபகம்|உமையா கலீபகத்தின்]] தலைநகரமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்தின்]] வெற்றியின் பின்னர் இசுலாம் [[பக்தாத்]]திற்கு நகர்ந்தது.
|