ஆராத், இசுரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
1920 களில் இப்பகுதியில் குடியேற முயற்சி செய்த பின், ஆராத் இசுரேலில் முதல் திட்டமிட்ட நகராக, ஒர் இசுரேலிய வளர்ச்சி நகரமாக நவம்பர் 1962 இல் நிறுவப்பட்டது. 1990 இல் பொதுநலவாய சுதந்திர நாடுகளில் இருந்து [[அலியா]]வுடன் ஆராத் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து, 2002 இல் 24,500 குடியிருப்பாளர்களைக் கொண்டிருந்தது.
 
ஆராத்தின் சுவடுகளாக டெல் ஆராத்தின் இடிபாடுகள், ஆராத் பூங்கா, ஒரு உள்நாட்டு விமான தளம்விமானத்தளம், இசுரேலின் முதலாவது சட்டபூர்வு பந்தயச் சுற்று ஆகியன காணப்படுகின்றன. இந்நகரம் அதன் ஆண்டு கோடை இசை விழாவான "ஆராத் விழா" மூலம் நன்கு அறியப்படுகிறது.<ref>{{cite news |author=Dafna Arad |date=3 ஆகத்து 2011 |title=Arad Festival returns to its rock roots |url=http://www.haaretz.com/print-edition/news/arad-festival-returns-to-its-rock-roots-1.376644 |newspaper=[[Haaretz]] |accessdate=17 செப்டம்பர் 2014}}</ref>
 
== வரலாறு ==
=== தொல்பழங்காலம் ===
ஆராத் என்பதன் பெயர் டெல் ஆராத்தில் அமைந்திருந்த விவிலிய [[கேனான்]] நகர் மூலம் பெறப்பட்டது. தற்போதைய ஆராத்தின் மேற்கில் கிட்டத்தட்ட {{convert|8|km|mi|1|sp=us}} தூரத்தில் அமைந்துள்ள விவிலிய தொல்பொருள் பகுதியில் பிரபல மட்பாண்ட துண்டு கண்டுபிடிக்கப்பட்டது.<ref name="ariel" /> விவிலியம் (நீதிபதிகள் 1:16) இவ்விடம் பற்றிக் குறிப்பிடுகையில், கானானியர்களின் அணாகஅரணாக விளங்கிய இவ்விடத்தில், கானானிய அரசன் இசுரேலியர்கள் நெகேவிலிருந்து யூதோய மலைகளுக்கு முன்னேறுவதைத் தடுத்தான் என்கிறது. ஆயினும் டெல் ஆராத் 1,200 வருடங்களுக்கு முன் இசுரேலியர்கள் வருவதற்கு முன்பு அழிக்கப்பட்டது. எகிப்திய அரசன் முதலாம் சொசெங்கின் தொடர்வரலாறு டெல் ஆராத்தில் குடியேற்றம் நிகழ்ந்ததாகக் காட்டுகிறது. [[பைசாந்தியப் பேரரசு]] காலத்தில், இவ்விடம் சரியாக எசேபியசுவினால் அடையாளங் காணப்பட்டதுடன், "ஆராத்" எனும் பெயர் பெடோயின் மக்களினால் காக்கப்பட்டது.<ref name="mapa">{{cite book|publisher=Mapa Publishing|isbn=965-7184-34-7|pages=434–435|others=El'azari, Yuval (ed.)|title=Mapa's concise gazetteer of Israel|location=[[Tel Aviv]], Israel|year=2005|language=he}}</ref> பண்டைய ஆராத் கிறித்தவ [[மறைமாவட்டம்|மறைமாவட்டமாக]] இருந்தது. [[கத்தோலிக்க திருச்சபை]] தற்போது ஆராத்தை மறைந்த மறைமாவட்டமாகப் பட்டியலிட்டுள்ளது.<ref>''Annuario Pontificio 2013'' (Libreria Editrice Vaticana 2013 ISBN 978-88-209-9070-1), p. 836</ref>
 
=== பிரித்தானிய ஆணைக் காலம் ===
"https://ta.wikipedia.org/wiki/ஆராத்,_இசுரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது