திமிஷ்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 64:
}}
 
'''தமசுகசு''' அல்லது '''திமிஷ்கு''' ({{lang-en|Damascus}}, {{lang-ar|دمشق}} ''{{transl|ar|ALA|Dimashq}}'') என்பது [[சிரியா|சிரியாவின்]] தலைநகரம் ஆகும். இது சிரியாவில் [[அலெப்போ|அலெப்போவிற்கு]] அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். இது சிரியாவில் பொதுவாக ''அஷ்-ஷாம்'' ({{lang-en|ash-Sham}}, {{lang-ar|الشام}} ''{{transl|ar|ALA|ash-Shām}}'') என அழைக்கப்படுகிறது. தமசுகசு ''சிட்டி ஆப் ஜாஸ்மின்'' ({{lang-en|City Of Jasmine}}{{lang-ar|مدينة الياسمين}} ''{{transl|ar|ALA|Madīnat al-Yāsmīn}}'') என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உலகில் பழமைவாய்ந்த குடியேற்ற நகரங்களுள் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். தமசுகசு [[லெவண்ட்|லெவண்ட்டின்]] பிரதான சமய மற்றும் கலாச்சார மையமாகும். 2009ன் மக்கள்தொகையின் படி இதன் மக்கள் தொகை 1,711,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது.<ref name="Syrian Population"/>
 
தமசுகசு 2.6 மில்லியன் (2004) மக்களைக்கொண்டு தென்மேற்கு சிரியாவின் பெருநகரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது.<ref>Central Bureau of Statistics Syria [http://www.cbssyr.org/General%20census/census%202004/pop-man.pdf Syria census 2004]</ref> மழை நிழல் விளைவின் காரணாமாக தமசுகசு வறண்ட காலநிலையைக்கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக தமசுகசு அண்டி-லெபனான் மலையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இது [[நடுநிலக் கடல்|நடுநிலக்கடலுக்கு]] {{convert|80|km|mi}} கிழக்கு கரையாக {{convert|680|m|ft}} கடற்பரப்பிற்கு மேலாக உள்ள ஒரு [[பீடபூமி|பீடபூமியில்]] அமைந்துள்ளது. பாரதா ஆறு தமசுகசுக்கு இடையால் ஓடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திமிஷ்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது