கம்போடிய இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''கம்போடியா இனப்படுகொலை''' (''Cambodia Genocide'') [[தென்கிழக்கு]] [[ஆசியா]] நாடான [[கம்போடியா]]வில் [[1975]]-[[1979]]<ref>[http://www.ushmm.org/confront-genocide/cases/cambodia/introduction/cambodia-1975 Cambodia 1975–1979]</ref> இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில், [[கெமர் ரூச்]] (''Khmer Rouge'') என்ற [[கம்யூனிச]]கட்சியின் ஆட்சிக்காலத்தில், "கொடுங்கோலன்" என வர்ணிக்கப்படும் [[பொல்பாட்]] (''Pol Pot'')<ref>[http://www.yale.edu/cgp/polpotfiles.html The Pol Pot Files, 1975-1977]</ref> தலைமையில் "ப்ரதர் நம்பர் டூ" என்று அழைக்கப்பட்ட நுவோன் ச்சீயெ, கேகியூ சம்பான், மற்றும் அப்போதைய ஆட்சியின் வெளியுறவுதுறை அமைச்சரான இயங்சரே ஆகியோர்களால் இனப்படுகொலைகள் அரங்கேறியதாக அறியப்பட்டது.
==கெமர் ரூச் கால படுகொலை==
1975-1979களில் கெமர் ரூச் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்த பொல் பாட், ஆட்சிக்காலத்தில் [[வியட்நாம்]] மக்கள் கம்போடியாவிற்கு பிழைப்பிற்காகவும், இருப்பிடம் தேடியும் புலம்பெயர்ந்ததாக தெரிகிறது. அம்மக்களை, ஆட்சியாளர்கள் தகுதியற்ற பணிநியமனதாலும், கட்டாய பணியமர்த்தி,<ref>[http://www.bbc.com/tamil/news/story/2011/06/110627_khemerrouge.shtml பிபிசி-தமிழ்-நாள்: 27 ஜூன், 2011 - பிரசுர நேரம் 16:43 ஜிஎம்டி]</ref> பலமணிநேரம் இடைவிடாது பணிசுமைக்கு அலாக்கப்பட்டதாகவும் மூலாதாரங்கள் உள்ளது. இதுபோன்ற பல விடயங்களுக்கு ஆட்சியாளர்களை எதிர்த்து போராடிய மக்களை சிறையிலடைத்து சித்திரவதை செய்தும் பசி பட்டினி மற்றும் சட்டவிரோதமான படுகொலைகள் என கெமர் ரூச்சீன் (KR) பொல் பாட் தலைமையில் (''கம்போடிய அரசாங்கம் மேற்க்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி'') கிட்டத்தட்ட 1 மில்லியனிலிருந்து- 2 மில்லியன் அல்லது 1½ மில்லியனிலிருந்து- 3 மில்லியனுக்கும்(''வேறுபட்ட மூலத்தகவல்படி'') மேற்பட்ட மக்களை படுகொலை செய்யப்பட்டதாக ஆதாரங்களால் அறியப்பட்டது.
[[File:Choeungek2.JPG|Right|thumb|கெமர் ரூச்சால் பலியானவர்களின் மண்டையோடுகள்]]
==சித்தாந்தம்==
|