மெய்யெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மேற்கோள் சேர்த்தல்
வரிசை 1:
{{சான்றில்லை}}[[தமிழ் அரிச்சுவடி]]யில் ''க்'' தொடங்கி ''ன்'' வரையுள்ள 18 எழுத்துகளும் '''மெய்யெழுத்துகள்''' எனப்படுகின்றன.<ref name="தொல்9">னகார விறுவாய்ப்<br/>4பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப.-தொல்காப்பியம் 9</ref> இவை [[வல்லினம்]], [[மெல்லினம்]], [[இடையினம்]] என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள் வல்லினத்தையும், மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.
 
{|border="1" cellpad="10"
வரிசை 45:
==இலக்கணம்==
தனிமெய்யெழுத்தில் தமிழ்ச் சொற்கள் தொடங்கா எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:முதலெழுத்துகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மெய்யெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது