மெய்யெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 18:
மெய்யெழுத்துகள், [[உயிரெழுத்து]]களுடன் சேர்ந்து [[உயிர்மெய் எழுத்து]]களை உருவாக்குகின்றன.
 
சொற்களில் மெய்யெழுத்துகளின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-
மெய்யெழுத்துகளுக்கான உதாரணங்கள் சில:
<div style="-moz-column-count:2; column-count:2;">
{| class="wikitable" border="1" style="text-align:center"
|- style="background:#eeeeee; font-size:90%;"
! எழுத்து!! பெயர் !! பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிப்பு !! சொல்</tr>
||[[க்]]||ககரமெய்||k||ப'''க்'''கம்</tr>
||[[ங்]]||ஙகரமெய்||ŋ||த'''ங்'''கம்</tr>
||[[ச்]]||சகரமெய்||tʃ||ப'''ச்'''சை</tr>
||[[ஞ்]]||ஞகரமெய்||ɲ||ப'''ஞ்'''சு</tr>
||[[ட்]]||டகரமெய்||ɽ||ப'''ட்'''டு</tr>
||[[ண்]]||ணகரமெய்||ɳ||க'''ண்'''</tr>
||[[த்]]||தகரமெய்||t̪||ப'''த்'''து</tr>
||[[ந்]]||நகரமெய்||n̪||ப'''ந்'''து</tr>
||[[ப்]]||பகரமெய்||p||உ'''ப்'''பு</tr>
||[[ம்]]||மகரமெய்||m||அ'''ம்'''பு</tr>
||[[ய்]]||யகரமெய்||j||மெ'''ய்'''</tr>
||[[ர்]]||ரகரமெய்||ɾ̪||பா'''ர்'''</tr>
||[[ல்]]||லகரமெய்||l̪||க'''ல்'''வி</tr>
||[[வ்]]||வகரமெய்||ʋ||க'''வ்'''வு</tr>
||[[ழ்]]||ழகரமெய்||ɻ||வா'''ழ்'''வு</tr>
||[[ள்]]||ளகரமெய்||ɭ||உ'''ள்'''ளம்</tr>
||[[ற்]]||றகரமெய்||r||வெ'''ற்'''றி</tr>
||[[ன்]]||ன்னகரமெய்||n||அ'''ன்'''பு</tr>
</table>
 
==இலக்கணம்==
 
தனிமெய்யெழுத்தில் தமிழ்ச் சொற்கள் தொடங்கா எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.
=== மொழி முதலில் ===
 
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணப்படி]], தனிமெய்யெழுத்துகள் [[மொழிமுதல் எழுத்துக்கள்|மொழிமுதலில்]] வரமாட்டா.<ref name="தொல்60">உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா.<br/>-தொல்காப்பியம் 60</ref> ஆயினும், தற்காலத்தில் பிறமொழிச் சொற்களை எழுதும்போது தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வருமாறு (எ-டு: க்ரியா, த்ரிஷா) எழுதுவதுண்டு.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மெய்யெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது