மெய்யெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (edited with ProveIt)
*விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
[[தமிழ் அரிச்சுவடி]]யில் ''க்'' தொடங்கி ''ன்'' வரையுள்ள 18 எழுத்துகளும் '''மெய்யெழுத்துகள்''' எனப்படுகின்றன.<ref name="தொல்9">னகார விறுவாய்ப்
பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப.
-தொல்காப்பியம் 9</ref> இவை [[வல்லினம்]], [[மெல்லினம்]], [[இடையினம்]] என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="தஇக">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a051/a0512/html/a0512222.htm | title=ஒலிகளின் பாகுபாடு | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=2015 நவம்பர் 3}}</ref> வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள், வல்லினத்தையும் மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.<ref name="இளம்பூரணம்">{{cite book | title=தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம் | publisher=முல்லை நிலையம் | author=இளம்பூரணர் | year=2010 | pages=18-19}}</ref>

வரிசை 60:

=== மொழி முதலில் ===
{{main|மொழிமுதல் எழுத்துக்கள்}}
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணப்படி]], தனிமெய்யெழுத்துகள் [[மொழிமுதல் எழுத்துக்கள்|மொழிமுதலில்]] வரமாட்டா.<ref name="தொல்60">உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா.
-தொல்காப்பியம் 60</ref> ஆயினும், தற்காலத்தில் பிறமொழிச் சொற்களை எழுதும்போது தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வருமாறும் (எ-டு: க்ரியா, த்ரிஷா) இவ்விலக்கணத்தை மீறி எழுதுவதுண்டு.<ref name="தஇக3">{{cite web | url=http://www.tamilvu.org/courses/diploma/d051/d0511/html/d0511223.htm | title=எழுத்து வருகை வரலாறு | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=2015 நவம்பர் 3}}</ref>

க், த், ந், ப், ம் ஆகிய ஐந்து மெய்யெழுத்துகளும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும்.<ref name="தொல்61">கதந பமவெனு மாவைந் தெழுந்தும்
எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே.
-தொல்காப்பியம் 61</ref> சகர மெய்யானது அ, ஐ, ஔ ஆகிய மூன்று உயிரெழுத்துகளைத் தவிர்த்து, ஏனைய ஒன்பது உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] கூறப்பட்டுள்ளது.<ref name="தொல்62">சகரக் கிளவியு மவற்றோ ரற்றே
அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே.
-தொல்காப்பியம் 62</ref>
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணப்படி]], தனிமெய்யெழுத்துகள் [[மொழிமுதல் எழுத்துக்கள்|மொழிமுதலில்]] வரமாட்டா.<ref name="தொல்60">உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா.
-தொல்காப்பியம் 60</ref> ஆயினும், தற்காலத்தில் பிறமொழிச் சொற்களை எழுதும்போது தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வருமாறும் (எ-டு: க்ரியா, த்ரிஷா) இவ்விலக்கணத்தை மீறி எழுதுவதுண்டு.

க், த், ந், ப், ம் ஆகிய ஐந்து மெய்யெழுத்துகளும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும்.<ref name="தொல்61">கதந பமவெனு மாவைந் தெழுந்தும்
எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே.
-தொல்காப்பியம் 61</ref>

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மெய்யெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது