தோபா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
வடக்கு [[சுமத்ரா]]வில் உள்ள தோபா எரிமலை, அகன்றவாய் கொண்ட சிக்கலான பேரெரிமலையாகவும், நான்கு எரிமலைவாய்கள் பிணைந்து தோற்றமளிக்கிறது.<ref>[http://www.sciencedirect.com/science/article/pii/S1040618211005520 The Toba Caldera Complex Craig A. Chesner]</ref> நான்காவது மற்றும் இளைய எரிமலை பிளவின் அளவு 100 க்கு-30 கிலோமீட்டர் அதாவது (62க்கு-19 மைல்கள்)<ref>[https://angelos.exposure.co/danau-toba?slow=1 DANAU TOBA North Sumatra. Indonesia Story by Angelos May 2nd, 2015]</ref> இது உலகின் மிகபெரிய அகன்ற எரிமலைவாய்ப்புறமாகும் என்பது ஆய்வில் அறிந்த தகவல், மேலும் மற்ற மூன்று பழைய எரிமலைவாய்களை இடைவெட்ட தாங்கி நிற்கிறது. இளைய தோபா பாறை எனப்படும் எரிமலை உமிழ்ந்த பொருள் அடர்ந்த பாறை, தற்போதைய புவியியல் ஆய்வு மதிப்பீட்டீன்படி 2,800 கி.மீ 3 (670 கன மைல்)(7.8195091 × 1024 m6) இது சமிபத்திய புவியியல் வரலாற்றில் மிகபெரிய எரிமலை உமிழ்வுகள் என்று வெளியிட்டுள்ளது.<ref>[http://hvo.wr.usgs.gov/volcanowatch/archive/2005/05_04_28.html A weekly feature provided by scientists at the Hawaiian Volcano Observatory April 28, 2005]</ref> இந்த வெடிப்பு தொடர்ந்து மீண்டெழும் குவிமாடமாகும், ஒரு நீண்ட பிளவிடை பள்ளம் பிரிக்கப்பட்ட இரண்டு அரை குவிமாடங்கள் சேர்ந்து, புதிதாக அகன்ற எரிமலைவாய் உருவானதாக அறியப்படுகிறது.<ref>[http://www.geo.mtu.edu/~raman/papers/ChesnerGeology.pdf Eruptive History of Earth' Largest Quaternary Caldera (Toba Indonesia) Clarified]</ref>
 
இதற்க்கு குறைந்தது நான்கு கூம்புகள், இந்த நான்கும் அடுக்கப்பட்ட எரிமலைபோல் காணபடுவதோடு, அதில் மூன்று பெருங்குழிகள் ஏரியில் தெரிகிறது. வடமேற்கில் இருக்கும் அகன்ற எரிமலைவாய் சிதறியுள்ள கூம்பு விளிம்புகளில் பெரும்பகுதி தாவரங்களால் சூழப்பட்டுள்ளது, இது பந்நூறு ஆண்டுகளாக இளம் வயதாகவே பரிந்துரைக்கின்றது. மேலும் கடல்மட்டத்திலிருந்து 1971 மீட்டர் உயரத்தில் புசுபுகிட்(Pusubukit) ஹில் மையம் (Hill Center) உள்ளது, மற்றும் அகன்ற எரிமலைவாய் [[தெற்கு]] விளிம்பு பகுதியில் ஒரு சொல்பாடரிகல்லி (solfatarically) என்கிற நிலபண்பியல் சரணாலயம் அமைந்துள்ளது.<ref>[http://volcano.si.edu/volcano.cfm?vn=261090 "Synonyms and Subfeatures: Toba". Global Volcanism Program. Smithsonian Institution. Retrieved December 13, 2008.]</ref> <ref<[http://koran-jakarta.com/ FINANSIAL RABU, 04 NOVEMBER 2015]</ref>
{{wide image|Lake Toba banner.jpg|1000px|தோபா ஏரியின் தோற்றம்|left}}
"https://ta.wikipedia.org/wiki/தோபா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது