கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: removed the unneeded square bracket in link format for category
Replacing Computer-aj_aj_ashton_01.svg with File:Desktop_computer_clipart_-_Yellow_theme.svg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #2: Änder
வரிசை 1:
{{Refimprove|date=மே 2015}}
[[படிமம்:Computer-ajDesktop ajcomputer clipart - ashtonYellow 01theme.svg|thumb|கணினியின் மாதிரிப் படம்]]
'''கணினி''' என்பது எண் முதலான [[தரவு]]களை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, [[செய்நிரல்]] எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது