சோம பானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''சோம பானம்''' ([[சமஸ்கிருதம்]]: सोम, சோமா) என்பது [[ஆரியர்கள்]] அருந்தும் [[பானம்|பானமாகும்]]. மயக்கம் தரும் பானங்களில் வேதகால மக்களிடையே மிக விரிவாக பரவி இருந்தது.
 
சந்திரக்கடவுளாகிய [[சந்திரன்|சோமன்]] வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் [[சோம தாவரம்]] என்றுள்ளதாலும் இந்த பானம் ''சோம பானம்'' என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், மயக்கம் தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது.<ref> [http://www.ujiladevi.in/2010/12/blog-post_13.html </ref>
"https://ta.wikipedia.org/wiki/சோம_பானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது