உருக்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
உருக்மி இதன் பின்னர் தனது தலைநகரான குந்தினாபுரிக்குத் திரும்பவே இல்லை. அவர் போசக்கதா என்னும் புதிய தலைநகரை உருவாக்கி அங்கிருந்து நாட்டை ஆண்டார். பின்னாளில் அவர் கிருட்டிணனிடம் நட்புக் கொண்டார். எனினும் பாரதப் போரின் போது இவரை [[அருச்சுனன்|அருச்சுனனோ]] [[துரியோதனன்|துரியோதனனோ]] கூட்டாளியாக ஏற்காததால் இவர் அப்போரில் நடுநிலைமை வகித்தார்.
 
==குடும்பம்=='''
ருக்மியின் தந்தை விதர்ப்ப நாட்டின் மன்னர் பிஷ்மகர்,தங்கை ருக்மணி,மகள் ருக்மாவதி,பேத்தி ரோசனா ஆவார்கள்
 
வரிசை 17:
 
==இறப்பு==
<gallery>
https://gopalavani.files.wordpress.com/2013/08/blrm1.jpg.jpg|உருக்மியை கொல்லும் பலராமர்
 
</gallery>
 
ருக்மியின் மகள் ருக்மாவதியை சுயம்வரத்தில் வென்று மணமுடிக்கிறார் கிருஷ்ணனின் மகன் பிரத்தியுமனன்,தன்னை எதிர்த்தவர்களை விழ்த்தி துவாரகை சென்று சேர்கிறார் பிரத்தியுமனன்,இவர்களின் மகனும் கண்ணனின் பேரனுமான அனிருதனுக்கு ருக்மியின் பேத்தியான ரோசனாவுக்கும் திருமண விழா போஜகடத்தில் நடைபெறுகிறது,தன் தங்கைக்காக அத்திருமணத்திற்கு சம்மதிக்கிறார் ருக்மி.
கிருஷ்ணன்,பலராமர்,ருக்மணி முதலான கண்ணனின் மனைவிமார்கள்,பிரத்துயுமனன் தலைமையிலான கண்ணனின் பிள்ளைகள் என அனைவரும் திருமணத்திற்க்கு வருகை புரிகின்றனர்,
திருமணத்திற்கு பிறகு கலிங்க மன்னன் ஒருவன் யாதவர்களை பழிவாக தான் உதவுவதாக ருக்மியிடம் சொல்கிறான்,அதன் படி பலராமருடன் ருக்மி பகடையாட்டம் ஆடுகிறார்
முதலில் நூறு பொற்காசுகள் பணயமாக வைத்து விளையாடபடுகிறது,முதல் ஆட்டத்தில் பலராமர் தோற்கிறார்,பின் ஆயிரம் பொற்காசுகள்,அடுத்து பத்தாயிரம் பொற்காசுகளை வைத்து ஆடியும் பலராமர் தோற்கிறார்,ஏளனம் செய்ய கலிங்க மன்னன் பலராமரை நோக்கி தன் பற்களை காட்டி சிரிக்கிறான்,பலராமரால் கோபத்தை கட்டுபடுத்தமுடியவில்லை
அடுத்து ஒரு லட்சம் பொற்காசுகள் வைத்து விளையாடபடுகிறது,அதி; பலராமர் வெற்றிபெறுகிறார்,ஆனால் ருக்மி தான் வெற்றி பெற்றதாக கூறுகிறார்,கலிங்கமன்னனும் அதையே கூறுகிறான்,அமைதிகாத்த பலராமர் அடுத்து பத்துலட்சம் பொற்காசுகள் வைத்து விளையாடுகிறார்,அதிலும் பலராமர் வெல்கிறார்,மீண்டும் ருக்மி பலராமர் தோற்றதாக அறிவிக்கிறார்,அப்பொழுது அசரிரீ ஒன்று”கடந்த இரு ஆட்டங்களாய் பலராமர் வென்றதே உண்மை,ருக்மி உரைப்பது முழு பொய் “என்கிறது.அதை கேட்காத ருக்மி பலராமரை இழிந்துரைக்கிறார்”மாடு மேய்த்து காடுகளில் சுற்றிதிரியும் உங்களுக்கு பகடையை பற்றி என்ன தெரியும்?பகடையாட்டமும்,போரும் க்ஷத்தியர்களுக்குடையது,உங்களுக்கானது அல்ல”என்று திட்டுகிறார்.ருக்மியின் சொல்லால் பொறுமை இழந்த பலராமர் தன் கதாயுதத்தால் ருக்மியின் மண்டையை பிளந்து கொல்கிறார்,இதனால் பயந்து ஓடிய கலிங்க மன்னனைபிடித்து வந்து தன்னை பார்த்து சிரித்த பற்கள் அனைத்தையும் பிளந்து விடுகிறார்,தன் மைத்துனன் இறந்தவுடன் தன் அண்ணன் பலராமர் பக்கம் பேசுவதா அல்லது மனைவி ருக்மணிக்காக பேசுவதா என்று எண்ணி கிருஷ்ணர் அமைதியாய் இருந்துவிடுகிறார்<ref>http://www.astrojyoti.com/bhagavatam10m.htm</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/உருக்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது