ஆ. வேலுப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
'''ஆ. வேலுப்பிள்ளை''' (நவம்பர் 29, 1936 - நவம்பர் 1, 2015)<ref name="TN">{{cite web | url=http://tamilnet.com/art.html?catid=13&artid=37994 | title=Veteran Tamil scholar Professor Veluppillai passes away | publisher=தமிழ்நெட் | date=2 நவம்பர் 2015 | accessdate=3 நவம்பர் 2015}}</ref> [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர். இவரின் நெறியாளர் பேராசிரியர் [[க. கணபதிப்பிள்ளை]] ஆவார்.<ref name="MuI">{{cite web | url=http://muelangovan.blogspot.de/2009/02/blog-post_28.html | title=பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை(இலங்கை) | date=28 பெப்ரவரி 2009 | accessdate=4 நவம்பர் 2015 | author=முனைவர் மு.இளங்கோவன்}}</ref>
 
==இளமைக்காலமும், கல்வியும்==
வேலுப்பிள்ளை இலங்கையின் வடக்கே [[புலோலி|தென்புலோலியூரில்தென்புலோலி]]யில் உபயகதிர்காமம் என்ற ஊரில், ஆழ்வாப்பிள்ளை, உமையாத்தைப்பிள்ளை என்பவருக்குப்ஆகியோருக்குப் பிறந்தார். பிறந்ததனது ஊரிலேயேஆரம்பக்கல்வியைப் தொடக்கக்புலோலி கல்வியைதமிழ்ப் முடித்தவர்.பாடசாலை, பேராதனையில்புலோலி உள்ளஆங்கிலப்பாடசாலை இலங்கைப்ஆகியவற்றில் பல்கலைக்கழகத்தில்கற்று, உயர்கல்விஉயர்கல்வியை பெற்றார்[[ஹாட்லிக் கல்லூரி]]யிலும் கற்றார். பின்னர் [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] சென்று 1955-1959 இல் இளங்கலை படித்தவர்.படித்து முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறியவர்தேறினார். இதற்காக ஆறுமுக நாவலர் பரிசும், கீழ்த்திசைக் கல்வி உதவித்தொகையும் பெற்றவர்பெற்றார்.<ref name="MuI"/>
 
மீனாட்சி என்பவரைத் திருமணம் புரிந்த வேலுப்பிள்ளைக்கு சிவப்பிரியை, அருளாளன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
 
==பணிகள்==
வரி 28 ⟶ 30:
==வெளி இணைப்புகள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=வேலுப்பிள்ளை,_ஆ.}}
* [http://muelangovan.blogspot.de/2009/02/blog-post_28.html பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை(இலங்கை)]
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆ._வேலுப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது