சுரங்கத் தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Simplified world mining map 2.png|thumb|500px|right|உலகளவில் முனைப்பான சுரங்கங்களைக் குறிக்கும் எளிய வரைபடம் (பெரிதாக்க சொடுக்குக)]]
'''சுரங்கத் தொழில்''' என்பது, பெறுமதி வாய்ந்த கனிமங்களையோ அல்லது பிற நிலவியல் சார்ந்த பொருட்களையோ புவியில் இருந்து அகழ்ந்து எடுக்கும் தொழில் ஆகும். சுரங்கத்ஹ் தொழில் மூலம் அகழ்ந்து எடுக்கும் பொருட்களுள், [[எளிய உலோகம்|எளிய உலோகங்கள்]], [[மதிப்புள்ள உலோகங்கள்]], [[இரும்பு]], [[யுரேனியம்]], [[நிலக்கரி]], [[வைரம்]], [[சுண்ணக்கல்]], [[பாறையுப்பு]], [[பொட்டாசு]] போன்றவை அடங்கும். வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யமுடியாத அல்லது செயற்கையாக ஆய்வுகூடங்களிலோ, தொழிற்சாலைகளிலோ உருவாக்க முடியாத பொருட்கள் சுரங்கத் தொழில் மூலம் பெறப்படுகின்றன. பொதுவாக சுரங்கத் தொழிலில் புதுப்பிக்க முடியாத வளங்கள் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சுரங்கத்_தொழில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது