"தியூமென் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Russian federal subject |en_name=தியூமென..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
|date=March 2011
}}
'''தியூமென் ஒப்லாஸ்து''' (Tyumen Oblast உரசிய[[உருசிய மொழி]] : Тюменская область, Tyumenskaya oblast) என்பது ஒரு [[ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்|ரஷ்ய கூட்டாட்சிப் பகுதி]] ( ஒப்ளாஸ்ட் அல்லது மாநிலம் ). இதன் நிர்வாக மையம் டியூமென் நகரம் மற்றும் பெரிய நகரமும் ஆகும். இது அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் தியூமென் ஒப்லாஸ்த்வே ரஷ்ய கூட்டமைப்பின் பணக்கார ஒப்லாஸ்துவாக இருக்கிறது. இதன் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ரஷ்யாவின் சராசரி தேசிய உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தைவிட கூடுதல் ஆகும்.<ref>[http://www.gks.ru/bgd/free/b01_19/IssWWW.exe/Stg/d000/dusha98-06.htm Валовой региональный продукт на душу населения<!-- Bot generated title -->]</ref> மக்கள் தொகை: 3,395,755 ( 2010 கணக்கெடுப்பு .)<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}} (The rank is given without the autonomous okrugs' populations; the population and percentages are given for the territory of the oblast with the autonomous okrugs)</ref> இந்த பிராந்தியம் பல மாவட்டங்களை இணைத்து ஆகஸ்டு 14, 1944 அன்று நிறுவப்பட்டது.
== நிலவியல் ==
இந்த பகுதியில் பல வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இதன் வடக்கு பகுதியில் பாறை புறாக்கள், கடற்பசு, ஆர்க்டிக் நரி . <ref>Bruce Forbes, ''The End of the Earth: Threats to the Yamal Region's Cultural and Biological Diversity'' [http://home.planet.nl/~innusupp/english/forbes2.html]</ref> போலார் கரடிகள் போன்றவை காணப்படுகின்றன. டியூமென் பிராந்தியம் இதய வடிவத்தை ஒத்து இருப்பதாகக் கூறப்படுகிறது, இதனால் இது "ரஷ்யாவின் இதயம்" என்று சொல்வதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1946851" இருந்து மீள்விக்கப்பட்டது