காட்மாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
|footnotes =
}}
'''காட்மாண்டூ''' அல்லது '''காத்மாண்டு''' (நேபாள மொழி:काठमाडौं, நேபாள் பாசா:यें) [[நேபாளம்|நேபாளத்தின்]] [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இது மத்திய நேபாளத்தின் காட்மாண்டூ பள்ளத்தாக்கில் பக்மதி நதி அருகே அமைந்துள்ளது. நேபாள நாட்டில் உள்ள நான்கு [[உலகப்உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்கள்பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] காத்மாண்டு பள்ளத்தாக்கும் ஒன்றாக உள்ளது. <ref>[http://whc.unesco.org/en/statesparties/np Nepal]</ref>
 
== வரலாறு ==
காட்மாண்டூ பள்ளத்தாக்கில் கிமு 900 முதலே மனிதக் குடியிருப்புகள் இருந்து வந்துள்ளன, இங்கு கிடைத்துள்ள தொல் பொருட்கள் கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். இங்கு கிடைத்துள்ள மிகப்பழைய எழுத்துப் பதிவுகள் கிபி 185 ஐச் சேர்ந்தவையாகும். [[கௌதம புத்தர்]] தமது சீடருடன் [[கிமு 6வது நூற்றாண்டு|கிமு 6வது நூற்றாண்டளவில்]] சில காலம் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் இல்லை.
 
==2015 நிலநடுக்கம்==
[[2015 நேபாள நிலநடுக்கம்| ஏப்ரல் - மே 2015 நிலநடுக்கத்தில்]] காத்மாண்டு நகரம் மிகவும் சேதமடைந்தது. எண்ணற்ற மனித உயிர்களை கொள்ளை கொண்டது. தொன்மை மிக்க கட்டிடங்களையும், வழிபாட்டுத் தலங்களும் சேதமடைந்தது.<ref>http://www.bbc.com/news/world-asia-32701385</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/காட்மாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது