வீரசேனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆச்சாரிய வீரசேனா''' 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய [[கணிதம்|கணித]] மேதை. இவர் [[சமணம்|சமண]] தத்துவ ஞானி மற்றும் ஆச்சார்யருக்குத் தகுந்த வரிசையைச் சேர்ந்த ஒரு [[திகம்பர சாது|திகம்பர சாதுவும்]] ஆவார். இவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் கவிஞரும் ஆவார்<ref name="Jinasena">Jinasena. ''Ādi Purāņa''</ref>. வீரசேனா, தென்னகத்தில் ஜைன இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுள் தலையாயவரான குந்தகுந்தர் ஆச்சாரிய பரம்பரையைச் சேர்ந்தவர்<ref name="Indranandi">Indranandi. ''Shrutāvatāra''</ref>.
 
வீரசேனா ஒரு கணிதவியலாளர். ஒரு [[திண்ம அடித்துண்டு|திண்ம அடித்துண்டின்]] [[கன அளவு]] காணும் முறையைக் கண்டுபிடித்தவர். இவர் கவனம் செலுத்திய கருத்துருக்கள் சில:ஒரு எண்ணை எத்தனை தடவை எண் 2 ஆல் வகுக்க முடியும் -2 அடிமான மடக்கைகள் (''ardhaccheda''); 3 அடிமான மடக்கைகள் (trakacheda), 4 அடிமான மடக்கைகள் (caturthacheda.)<ref>{{citation| contribution=History of Mathematics in India|title=Students' Britannica India: Select essays|editor1-first=Dale|editor1-last=Hoiberg|editor2-first=Indu|editor2-last=Ramchandani|first=R. C.|last=Gupta|page=329|publisher=Popular Prakashan|year=2000| contribution-url=http://books.google.co.uk/books?id=-xzljvnQ1vAC&pg=PA329&lpg=PA329&dq=Virasena+logarithm#v=onepage&q=Virasena%20logarithm&f=false}}</ref>
 
to relate the circumference ஒரு வட்டத்தின் சுற்றளவு ''C'', வட்டம் ''d'' இரண்டுக்குமான தொடர்பைத் தரும் தோராயமான வாய்ப்பாட்டினை அளித்துள்ளார்:
:''C''&nbsp;=&nbsp;3''d''&nbsp;+&nbsp;(16''d''+16)/113
 
அதிகளவு விட்டமுடைய வட்டங்களுக்கு இவ்வாய்ப்பாடு (''d'') தரும் π&nbsp; இன் தோராய மதிப்பு:
 
:π&nbsp;≈&nbsp;355/113&nbsp;=&nbsp;3.14159292... .
 
இம்மதிப்பு ''[[ஆர்யபட்டியம்|ஆரியபட்டியத்தில்]]'' [[ஆரியபட்டர்|ஆரியபட்டரால்]] தரப்பட்டுள்ள தோராய மதிப்பைவிடத் துல்லியமானது.
<ref>{{Citation
| last = Mishra
| first = V.
| author-link =
| last2 = Singh
| first2 = S. L.
| author2-link =
| title = First Degree Indeterminate Analysis in Ancient India and its Application by Virasena
|url=http://www.new1.dli.ernet.in/data1/upload/insa/INSA_1/20005b5d_127.pdf
|format=pdf
| journal = Indian Journal of History of Science
| volume = 32
| issue = 2
| pages = 127–133
| date = February 1997
}}</ref>
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வீரசேனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது