ஹெறாத் நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
ஹெறாத் பெருநகரில், [[ஹெறாத் கோட்டை]],(Herat Citadel) [[மொசல்லாஹ் வளாகம்]] (Mosallah Complex) என பல வரலாற்று தளங்கள் இருகப்பெறுகிறது. மத்திய காலங்களில், கோர்சன் பேர்ல் எனும் நகரம், முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது.<ref> http://persian.packhum.org/persian/main?url=pf%3Ffile%3D16301012%26ct%3D16 Ḥamd-Allāh Mustawfī of Qazwīn (1340). "The Geographical Part of the NUZHAT-AL-QULŪB"]</ref> அது 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஆப்கானியர்களால் ஆட்சிசெய்யப்பட்டு வந்துள்ளது.<ref>[https://books.google.co.in/books?id=tvp9QgAACAAJ&dq=&source=gbs_navlinks_s&redir_esc=y Ahmad Shah Durrani, Father of Modern Afghanistan Ganda Singh Asia Publishing House, 1959 - Afghanistan - 467 pages]</ref> அவர்கள், [[1717]] ஆண்டுமுதல்-[[1736]] வரையில், அப்சரிட்ஸ்(Afsharids) நகரத்தை ஆண்டனர் பின்பு ஓடாகி(Hotaki) படைகள் தாக்குதல் நடத்தி அந்நகரை கைப்பற்றியது. அடுத்துவந்த காலங்களில் நதீர்சா மறைவுக்குப்பின் [[1747]]ல் [[அகமது சா துரானி]] ஆட்சியில் எழுச்சியடைந்ததால் ஆப்கானிஸ்தான் இதய பகுதியாக மாறியது.<ref>[https://books.google.co.in/books?id=tvp9QgAACAAJ&dq=&source=gbs_navlinks_s&redir_esc=y Ahmad Shah Durrani, Father of Modern Afghanistan Ganda Singh Asia Publishing House, 1959 - Afghanistan - 467 pages]</ref>மேலும், அது சில அரசியல் இடையூறுகளையும், இராணுவ நடவடிக்கைகளையும் சந்தித்தது 19 ஆம் நூற்றாண்டின் பாதியில் [[1857]] ஆம் ஆண்டுவாக்கில் [[பாரிசு]] உடன்படிக்கையின்படி ஆங்கிலோ-பாரசிக யுத்தம் முடிவுக்கு வந்தது.<ref>[http://www.huffingtonpost.com/daniel-wagner/the-paradoxical-afghanira_b_4277936.html?ir=India&adsSiteOverride=in The Paradoxical Afghan/Iranian Alliance Posted: 15/11/2013 21:20 IST Updated: 06/09/2014 02:29 IST]</ref> ஹெறாத் [[1980]] களில் [[சோவியத்]] யுத்ததின் போது பரவலான பகுதிகள் அழிவுக்கு ஆட்பட்டது, ஆனாலும் ஒருசில குறிப்பிட்ட பகுதிகள் காப்பாற்றப்பட்டன.
 
ஹெறாத் நகரம், பண்டைய வர்த்தக மார்க்கமாக உள்ள மத்திய கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு [[ஆசியா]]வில் அமைந்துள்ளது. ஹெறாத் நகரத்திலிருந்து [[ஈரான்]], [[துருக்மேனித்தான்]] ,மற்றும் [[ஆப்கானிஸ்தான்]] மற்ற பகுதிகளுக்கும் சாலை இணைப்புகள் இன்றும் முக்கியம் வாய்ந்ததாக காணபடுகின்றது. ஈரான் நுழைவாயில் என்றழைக்கப்படும், ஆப்கானித்தான் சுங்கவருவாய்துறை அதிகளவு சேகரிப்பதாக அறியப்படுகிறது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/8180832.stm Bomb blast hits west Afghan city Page last updated at 05:54 GMT, Monday, 3 August 2009 06:54 UK]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹெறாத்_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது